Lyricist Yugabharathi

பொட்ட புள்ள தொட்டதுமே பாடல் வரிகள்

ஒத்த நொடியிலதான் எனக்கு சித்தம் கலங்கிருச்சே
மொத்த உலகமுமே அடடா சுத்த மறந்துருச்சே

நெத்தி நடுவுல லங்கரு சுத்துது நெஞ்சு குழியில கவுலி கத்துது
திகங்குள்ள பால் சட்டிய போல் பொங்குறேனே

ஹே பொட்ட புள்ள தொட்டதுமே கொட்டம் அடங்கிருச்சே
ஒரு கன்னு குட்டி புள்ள கண்டு துள்ளி குதிச்சிருச்சே

எத்தனையோ மெட்டுகளில் இளையராஜா
என்னை தொட்டதுபோல் தொட்டுவிட்டால் அழகு ரோஜா

பெத்தவளும் கட்டுகிற புடவை வாசம் அதை ஒத்தது தான்
பெண்ணவளின் புதிய நேசம்

பொத்தி வெச்ச அந்த புள்ள குண்டு மல்லி நெஞ்சுக்குள்ள
வேற சொல்லு இல்ல நானும் சொல்ல

ஹே பொட்ட புள்ள தொட்டதுமே கொட்டம் அடங்கிருச்சே
ஒரு கன்னு குட்டி புள்ள கண்டு துள்ளி குதிச்சிருச்சே

சொற்களிலே வித்த கரம் கண்ணதாசன்
அவள் தொட்டதினால் ஆகிவிட்டேன் வண்ண தாசன்
முக்கனியில் சக்கரையாம் அவளின் பேச்சு

அது உள்ளத்திலே செய்திடுதே கொடுங்கோல் ஆச்சி
இப்படி நான் இன்னும் சொல்ல சிந்தனையும் ஓட வில்லை
யாவும் அந்த புள்ள செஞ்ச லீலா

ஹேய் பொட்ட புள்ள தொட்டதுமே கொட்டம் அடங்கிருச்சே
ஒரு கன்னு குட்டி புள்ள கண்டு துள்ளி குதிச்சிருச்சே…

Movie: Cuckoo
Lyrics: Yugabharathi
Music: Santhosh Narayanan