7UP Madras Gig Season 2 cover

Movie: 7UP Madras Gig Season 2 (2019)
Music: Keba Jeremiah
Lyricists: Ko Sesha
Singers: Pragathi Guruprasad and Deepti Reddy

Added Date: Feb 11, 2022

பெண்: ஓஓஹோ ஹோ ஹோ ஹா ஹா ஹொஹ் ஓஓஹோ ஹோ ஹோ ஹா ஹா ஹொஹ் ஓஓஹோ ஹோ ஹோ ஹா ஹா ஹொஹ் ஹாஹோ ஹா ஹொஹ்

பெண்: போராளி பெண்ணே நில்லு உன் கனவை நீயும் தேடு ஒரு முறை இதைதான் என்னிடம் சொன்னேன் என் உயிரில் என்னை உணர்ந்தேன்

பெண்: தப்பு வேண்டாம் போதும் இவ்வார்த்தைகள்சொல்லும் ஊரை வெல்வேன் பெண்மை என்னில் மின்னல் கீற்றாகவே பற்றி வெற்றி கொள்வேன்..

பெண்: தடுக்கும் கற்கள் உடைத்து போவேனே நான் விழுந்தால் என்ன மீண்டும் எழுவேனே

பெண்: உடைந்தால் என்னை நானும் சேர்ப்பேனே நான் இறந்தால்கூட மீண்டும் புதிதாக பிறப்பேனே

பெண்: ஓஓஹோ ஹோ ஹோ ஹா ஹா ஹொஹ் ஓஓஹோ ஹோ ஹோ ஹா ஹா ஹொஹ் ஓஓஹோ ஹோ ஹோ ஹா ஹா ஹொஹ் ஹாஹோ ஹா ஹொஹ்

பெண்: பழைய என்னை எரித்தேன் ஓர் புதிய நானாய் ஆனேன் என்றோ மணவாழ் எழுதி வைத்த பெண் அடிமை விதியை ஜெய்த்தேன்

பெண்: தப்பு வேண்டாம் போதும் இவ்வார்த்தைகள் சொல்லும் ஊரை வெல்வேன் பெண்மை என்னில் மின்னல் கீற்றாகவே பற்றி வெற்றி கொள்வேன்..

பெண்: தடுக்கும் கற்கள் உடைத்து போவேனே நான் விழுந்தால் என்ன மீண்டும் எழுவேனே

பெண்: உடைந்தால் என்னை நானும் சேர்ப்பேனே நான் இறந்தால்கூட மீண்டும் புதிதாக பிறப்பேனே

பெண்: ஓஓஹோ ஹோ ஹோ ஹா ஹா ஹொஹ் ஓஓஹோ ஹோ ஹோ ஹா ஹா ஹொஹ் ஓஓஹோ ஹோ ஹோ ஹா ஹா ஹொஹ் ஹாஹோ ஹா ஹொஹ்

பெண்: பொன்மகளே பொன்மகளே பாராய் இனி உன் முடிவும் உன் உடைமைதான் உலகமே உனது உனது பேரை இடு அடிச்சு தூள் கெளப்ப உனது மேடை இது

பெண்: பொன்மகளே பொன்மகளே பாராய் இனி உன் விழியின் சொப்பனங்கள் காண் பொன்மகளே பொன்மகளே பாராய் இனி உன் முடிவும் உன் உடைமைதான்

பெண்: ……….