Lyricist Vairamuthu
[otw_shortcode_tabslayout tabs=”2″ tab_1_title=”Tamil” tab_1_content=”பூ பூக்கும் ஓசை அதை கேட்கத்தான் பாடல் வரிகள்

பூ பூக்கும் ஓசை அதை கேட்கத்தான் ஆசை
புல்விரியும் ஓசை அதை கேட்கத்தான் ஆசை

பூ பூக்கும் ஓசை அதை கேட்கத்தான் ஆசை
புல்விரியும் ஓசை அதை கேட்கத்தான் ஆசை
பூ பூக்கும் ஓசை அதை கேட்கத்தான் ஆசை
புல்விரியும் ஓசை அதை கேட்கத்தான் ஆசை

பட்சிகளின் கூகூகூ பூச்சிகளின் ரிங் ரிங் ரிங்
சங்கீதம் சொல்லித்தருமே தங்கப்பெண்ணே
காலோடு சலங்கை பூட்டி கரையெல்லாம் வீணை மீட்டி
நதிபாடும் பாடல் கேளாய் பட்டுப்பெண்ணே

பூமி ஒரு வீணை இதை காற்றின் கைகள் மீட்டுதே
கேட்கும் ஒலியெல்லாம் அட சரி கம பத நிசரி

பூ பூக்கும் ஓசை அதை கேட்கத்தான் ஆசை
புல்விரியும் ஓசை அதை கேட்கத்தான் ஆசை

கண்தூங்கும் நேரத்தில் மௌனத்தின் ஜாமத்தில்
கடிகார சத்தம் சங்கீதம்
கண்காணா தூரத்தில் சுதிசேரும் தாளத்தில்
ரயில் போகும் ஓசை சங்கீதம்

பசிகொண்ட நேரம் தாளிக்கும் ஓசை
பசிகொண்ட நேரம் தாளிக்கும் ஓசை
சந்தோச சங்கீதம்

தாலாட்டும் அன்னைக்கெல்லாம் தங்கள் பிள்ளை
மார்பை முட்டி பாலுண்ணும் சத்தம் சங்கீதம்

ஹில்கோரே ஹில்கோரே ஹில்கோரே ஹில்கோரே
மங்களாரே மங்களாரே தூறி தூறி பையா
ஹில்கோரே ஹில்கோரே ஹில்கோரே ஹில்கோரே
ஜங்களாரே ஜங்களாரே தூமீறாதே தையா

பூ பூக்கும் ஓசை அதை கேட்கத்தான் ஆசை
புல்விரியும் ஓசை அதை கேட்கத்தான் ஆசை

சிட்சிட்டு குருவிகளும் சில்லென்று நீராடி
சிறகுலர்த்தும் ஓசை சங்கீதம்
கறைகொண்ட பாறைமேல் கடல் கொண்ட அலைவந்து
கைதட்டும் ஓசை சங்கீதம்

காற்றோடு தென்னை அசைகின்ற ஓசை
காற்றோடு தென்னை அசைகின்ற ஓசை
சிருங்கார சங்கீதம்

முத்தாடும் நீரின் மேலே தத்தி தத்தி தாவி செல்லும்
தவளைகள் ஓசை சங்கீதம்

ஹில்கோரே ஹில்கோரே ஹில்கோரே ஹில்கோரே
மங்களாரே மங்களாரே தூறி தூறி பையா
ஹில்கோரே ஹில்கோரே ஹில்கோரே ஹில்கோரே
ஜங்களாரே ஜங்களாரே தூமீறாதே தையா

பூ பூக்கும் ஓசை அதை கேட்கத்தான் ஆசை
புல்விரியும் ஓசை அதை கேட்கத்தான் ஆசை
பூ பூக்கும் ஓசை அதை கேட்கத்தான் ஆசை
புல்விரியும் ஓசை அதை கேட்கத்தான் ஆசை

பட்சிகளின் கூகூகூ பூச்சிகளின் ரிங் ரிங் ரிங்
சங்கீதம் சொல்லித்தருமே தங்கப்பெண்ணே
காலோடு சலங்கை பூட்டி கரையெல்லாம் வீணை மீட்டி
நதிபாடும் பாடல் கேளாய் பட்டுப்பெண்ணே

பூமி ஒரு வீணை இதை காற்றின் கைகள் மீட்டுதே
கேட்கும் ஒலியெல்லாம் அட சரி கம பத நிசரி
” tab_2_title=”English” tab_2_content=”Poo Pookum Osai Song Lyrics in English

Poo Pookum Osai Adhai Ketkathaan Aasai
Pulviriyum Osai Adhai Ketkathaan Aasai

Poo Pookum Osai Adhai Ketkathaan Aasai
Pulviriyum Osai Adhai Ketkathaan Aasai
Poo Pookum Osai Adhai Ketkathaan Aasai
Pulviriyum Osai Adhai Ketkathaan Aasai

Patchigalin Kukukoo Poochigalin Ring Ring Ring
Sangeedham Sollitharumey Thangappenney
Kaalodu Salangai Pootti Karaiyellaam Veenai Meetti
Nadhipaadum Paadal Kelaai Pattuppenney

Bhoomi Oru Veenai Idhai Kaatrin Kaigal Meettudhey
Ketkum Oliyellam Ada Sari Gama Padha Nisari

Poo Pookum Osai Adhai Ketkathaan Aasai
Pulviriyum Osai Adhai Ketkathaan Aasai

Kanthoongum Neraththil Maunaththin Jaamathil
Gadigaara Saththam Sangeedham
Kankanaa Dhoorathil Suthiserum Thaalathil
Rayil Poagum Osai Sangeedham

Pasikonda Neram Thaalikkum Oosai
Pasikonda Neram Thaalikkum Oosai
Sandhosha Sangeedham

Thaalaattum Annaikkellaam Thangal Pillai
Maarbai Mutti Paalunnum Satham Sangeedham

Hilkore Hilkore Hilkore Hilkore
Mangalaare Mangalaare Dhoori Dhoori Baiyaa
Hilkore Hilkore Hilkore Hilkore
Jangalaare Jangalaare Dhoomeeraadhey Dhaiya

Poo Pookum Osai Adhai Ketkathaan Aasai
Pulviriyum Osai Adhai Ketkathaan Aasai

Chitchittu Kuruvigalum Chillenru Neeraadi
Siragularthum Osai Sangeedham
Koraikonda Paaraimel Kadal Konda Alaivandhu
Kaithattum Osai Sangeedham

Kaatrodu Thennai Asaigindra Osai
Kaatrodu Thennai Asaigindra Osai
Sirungaara Sangeedham

Muthaadum Neerin Meley Thaththi
Thaththi Thaavi Sellum
Thavalaikkal Osai Sangeedham

Hilkore Hilkore Hilkore Hilkore
Mangalaare Mangalaare Dhoori Dhoori Baiyaa
Hilkore Hilkore Hilkore Hilkore
Jangalaare Jangalaare Dhoomeeraadhey Dhaiya

Poo Pookkum Osai Adhai Ketkathaan Aasai
Pulviriyum Osai Adhai Ketkathaan Aasai
Poo Pookkum Osai Adhai Ketkathaan Aasai
Pulviriyum Osai Adhai Ketkathaan Aasai

Patchigalin Kukukoo Poochigalin Ring Ring Ring
Sangeedham Sollitharumey Thangappenney
Kaalodu Salangai Pootti Karaiyellaam Veenai Meetti
Nadhipaadum Paadal Kelaai Pattuppenney

Bhoomi Oru Veenai Idhai Kaatrin Kaigal Meettudhey
Ketkum Oliyellam Ada Sari Gama Padha Nisari
”][/otw_shortcode_tabslayout]

Movie: Minsara Kanavu
Lyrics: Vairamuthu
Music: A. R. Rahman