Movie: Anbin Mugavari (1985)
Music: Ilayaraja
Lyricists: Vairamuthu
Singers: S. P. Balasubrahmanyam and P. Susheela
Added Date: Feb 11, 2022
விசில்: ……………
ஆண்: பொன் வானிலே எழில் வெண் மேகமே பன்னீரில் நீராடும் பெண் அன்னமே பொன் வானிலே எழில் வெண் மேகமே பன்னீரில் நீராடும் பெண் அன்னமே என் ஆனந்தம் ஆரம்பமே என் தேவி
பெண்: வாழ் நாளிலே புது நாள் வந்தது வாடாத பூ வாசம்தான் வந்தது வாழ் நாளிலே புது நாள் வந்தது வாடாத பூ வாசம்தான் வந்தது என் ஆனந்தம் ஆரம்பமே என் தேவா
ஆண்: பொன் வண்ணம் உன் மாலை அழைக்கின்றது போராடும் என் உள்ளம் ரசிக்கின்றது
பெண்: பூ வாசம் காற்றோடு சேர்கின்றது பூபாள ராகங்கள் கேட்கின்றது
ஆண்: என் தாபம். என் தாபம் என் தாகம் உன்னோடு
பெண்: அலை பாயுதே அணை மீறுதே
ஆண்: பொன் வானிலே எழில் வெண் மேகமே பன்னீரில் நீராடும் பெண் அன்னமே
பெண்: என் ஆனந்தம் ஆரம்பமே என் தேவா
பெண்: தாளாத மோகங்கள் சங்கீதமே தாலாட்டும் என் நெஞ்சில் இந்நேரமே
ஆண்: கேளாத ராகங்கள் ரீங்காரமே கேட்கின்றதென் உள்ளம் உன்னோரமே
பெண்: என் ஆசை..ஈ… என் ஆசை என் பூஜை உன்னோடு
ஆண்: தீராமலே சேர்ந்தாடுதே
பெண்: வாழ் நாளிலே புது நாள் வந்தது வாடாத பூ வாசம் தான் வந்தது என் ஆனந்தம் ஆரம்பமே என் தேவா
ஆண்: பொன் வானிலே எழில் வெண் மேகமே பன்னீரில் நீராடும் பெண் அன்னமே என் ஆனந்தம் ஆரம்பமே என் தேவி