Aandavan Kattalai cover

Movie: Aandavan Kattalai (2016)
Music: K
Lyricists: Vivek
Singers: K – Krishna Kumar

Added Date: Feb 11, 2022

ஆண்: ஓடி ஓடி ஓஞ்சு போச்சு ரெஸ்ட போடு மாப்புள காலு ஜவ்வு தேஞ்சு போச்சு சீட்ட காட்டு மாப்புள

ஆண்: ஆப்பு மேல ஆப்பு குத்தி நிக்குறேன் கேப்பு வேணும் மாப்பு ஓட்டும் வண்டிக்குள்ள அஞ்சும் ரிவெர்ஸ் கியரு தான் சூப்பர் ராசி சித்தப்பு

ஆண்: பொலம்பி பொலம்பி தானான தானான பேசிக்கலி அப்படியே பொலம்பிட்டே போவேண்டியது தான் விளங்கிடும்

குழு: 80 ஸ் போதும் சாமி நா அப்பீட்டு தான்

குழு: லா லா லாலா லா லா லா லா லா லாலா லா லா லா

குழு: ஆசை நிக்குதே ரோட்டில் லிப்ட் கேட்டு லாரி ஏறுமா