Lyricist Kalaikumar

போடாங்கோ பாடல் வரிகள்

ஆஹா கிளம்பிட்டான்யா கிளம்பிட்டான்யா
யே விக்கலு விக்கலு விக்கலு விக்கலு விக்கலே
யே சிக்கலு சிக்கலு சிக்கலு சிக்கலு சிக்கலே

போடாங்கோ போடாங்கோ போடாங்கோ
போடாங்கோ போடாங்கோ

கொக்க கோலா பிரவுன் கலரு டா என் அக்கா பொன்னும் அதே கலரு டா
காபியில பன் அமுக்குடா அந்த காம்பினேஷன் ரொம்ப தூள் டா

ஐயோ ஜில்லுனு என் ஆளு பார்த்தாடா
அய்யா மனசுக்குள் ஏசி தான் வச்சாடா

குளு குளு குச்சி ஐஸ் கலர் கலர் கப் ஐஸ் காதலி ஸ்வீட் லிப்ஸ்
கலக்கிடுவோம் கோன் ஐஸ்

போடாங்கோ போடாங்கோ போடாங்கோ போடாங்கோ கோ வா

கொக்க கோலா பிரவுன் கலரு டா
என் அக்கா பொன்னும் அதே கலரு டா
காபியில பன் அமுக்குடா அந்த காம்பினேஷன் ரொம்ப தூள் டா

ஹேய் ஹான் ஹேய் வாடி வா வரவா ஒத்து அட எடுபட்ட பயலே
ஹே கியாரன் கியான்னு என கத்துது கோழி
கோழியும் தானே பல ரகம் உண்டு தோழி

பசங்களுக்கெல்லாம் அதை ரசிப்பது ஜோலி
ஹே கியான் ஹே கியான் ஹே கியான் கியான் கியான் கியான்

பாரிங் பொண்ணு அது பிராய்லர் கோழி
நம்மூரு பொண்ணு மச்சி நாட்டு கோழி

கூடைய போட்டு நீ அமுக்கிடு ஜாலி
ஹே கியான் ஹே கியான் ஹே கியான் கியான் கியான் கியான்

உள்ளுக்குள்ள பட்சி சொல்லுதுடா கியான் சொல்லுறத மச்சி கேட்டுக்கடா
யே விக்கலு விக்கலு விக்கலு விக்கலு சிக்கலு சிக்கலு சிக்கலு சிக்கலு

முட்டைய போட்டது முத்தி போன கோழி டா
சிக்குன்னு இருப்பது சின்ன வெட கோழி டா

ஹே பச்சை புடவை உத்து பார்க்குது யார
புருஷன் கூட இருந்தும் என்னை பார்க்குது மச்சி மச்சி மச்சி மச்சி மச்சி

பச்சை புடவை உத்து பார்க்குது ஆமாபா
புருஷன் கூட இருந்தும் என்னை பார்க்குது

போடாங்கோ போடாங்கோ போடாங்கோ போடாங்கோ

வானத்தில் இருக்கும் வட்ட தோசைய பாரு
சுட்டது யாரு அட நிலவுன்னு பேரு

காலையில் காணோம் அதை தின்னது யாரு
யே அட்ரா யே அட்ரா யே அட்ரா அட்ரா அட்ரா அட்ரா

சரக்கடிக்காம நிலம் ஆடுது பாரு
கதறுது ஊரு நில நடுக்கம்னு பேரு

பூமிய புடிச்சு அட ஆட்னது யாரு
யே புட்றா யே புட்றா யே புட்றா புட்றா புட்றா புட்றா

அவுதுகிச்சு பச்சி அவுதுகிச்சு தப்பி வந்து இப்போ அவுதுகிச்சு
யே விக்கலு விக்கலு விக்கலு விக்கலு சிக்கலு சிக்கலு சிக்கலு சிக்கலு

பூமியில் இருக்குது மூணு பங்கு தண்ணி டா
தண்ணிய அடிப்பதில் தப்பு ஒன்னும் இல்ல டா

கொக்க கோலா பிரவுன் கலரு டா என்
அக்கா பொன்னும் அதே கலரு டா காபியில பன்
அமுக்குடா அந்த காம்பினேஷன் ரொம்ப தூள் டா

ஐயோ ஜில்லுனு என் ஆளு பார்த்தாடா
அய்யா மனசுக்குள் ஏசி தான் வச்சாடா

குளு குளு குச்சி ஐஸ் கலர் கலர் கப் ஐஸ்
காதலி ஸ்வீட் லிப்ஸ் கலக்கிடுவோம் கோன் ஐஸ்
போடாங்கோ போடாங்கோ போடாங்கோ போடாங்கோ

ஹையோ ஹையோ ஹையோ ஹையோ ஹையோ
ஹையோ ஹையோ ஹையோ ஹையோ ஹையோ ஹையோ
ஹையோ ஹையோ ஹையோ ஹையோ ஹையோ ஹோய்
ஏன் பா ஒரு தடவை சொல்லு போடாங்கோ அதே தான்…

Movie: Bagavathi
Lyrics: Kalai Kumar
Music: Deva