Lyricist Arivumathi
[otw_shortcode_tabslayout tabs=”2″ tab_1_title=”Tamil” tab_1_content=”பிரிவொன்றை சந்தித்தேன் பாடல் வரிகள்

பிரிவொன்றை சந்தித்தேன் முதல் முதல் நேற்று..
நுரை ஈரல் தீண்டாமல் திரும்புது காற்று..
நீ என்ற தூரம் வரை.. நீளாதோ எந்தன் குடை..
நான் என்ற நேரம் வரை.. தூராதோ உந்தன் மழை..

ஓடோடி வாராயோ.. அன்பே அன்பே அன்பே..
அன்பே அன்பே அன்பே.. அன்பே அன்பே..
பிரிவொன்றை சந்தித்தேன் முதல் முதல் நேற்று..
நுரை ஈரல் தீண்டாமல் திரும்புது காற்று..

ஒரு வரி நீ ஒரு வரி நான்.. திருக்குறளாய் உன்னை சொன்னேன்..
தனி தனியே பிரித்து வைத்தால்..
பொருள் தருமோ கவிதை இங்கே..

உன் கைகள் என்றே.. நான் துடைக்கின்ற கை குட்டை
நீ தொட்ட அடையாளம் அழிக்காது என் சட்டை..
என்னை நானே தேடி போனேன்..
பிரிவில் நானே நீயாய் ஆனேன்.. பிரிவொன்றை சந்தித்தேன்

முதல் முதல் நேற்று.. நுரை ஈரல் தீண்டாமல்
திரும்புது காற்று.. கீழ் இமை நான் மேல் இமை நீ..
பிரிந்ததில்லை கண்ணே கண்ணே..
மேல் இமை நீ பிரிந்ததனால்..

புரிந்து கொண்டேன் காதல் என்றே.. நாம் பிறந்த நாளில் தான்
நம்மை நான் உணர்ந்தேனே.. நாம் பிறந்த நாளில் தான்
நம் காதல் திறந்தேனே.. உள்ளம் எங்கும் நீயே நீயே..
உயிரின் தாகம் காதல் தானே.. பிரிவொன்றை சந்தித்தேன்

முதல் முதல் நேற்று.. நுரை ஈரல் தீண்டாமல்
திரும்புது காற்று.. நீ என்ற தூரம் வரை..
நீளாதோ எந்தன் குடை.. நான் என்ற நேரம் வரை..
தூராதோ உந்தன் மழை.. ஓடோடி வாராயோ..
அன்பே அன்பே அன்பே.. அன்பே அன்பே அன்பே.. அன்பே அன்பே…” tab_2_title=”English” tab_2_content=”Pirivondrai Santhithen Song Lyrics in English

Pirivondrai santhithen muthal muthal netru
Nuraieeral theendaamal thirumbuthu kaatru
Nee endra thooram varai neelaatho enthan kudai
Naan endra neram varai thooraatho unthan mazhai
Ododi vaaraaiyo anbae anbae anbae anbae
Anbae anbae anbae anbae

Pirivondrai santhithen muthal muthal netru
Nuraieeral theendaamal thirumbuthu kaatru

Hey …hey …hey..heyhey…hey…hey
Hey…hey…hey…heyhey…hey …hey

Oru vari nee oru vari naan
Thirukuralai unnai sonnen
Thani thaniyae pirithuvaithaal
Porul tharumo kavithai ingae

Un kaigal endrae naan thudaikindra kaikuttai
Nee thotta adaiyaalam alikaathu en sattai
Ennai naanae thedi ponen
Pirivil naanae neeyai aanen

Pirivondrai santhithen muthal muthal netru
nuraieeral theendaamal thirumbuthu kaatru

Keezh imai naan mel imai nee
Pirinthathillai kannae kannae
Mel imai nee pirinthathanaal
Purinthu konden kaadhal endrae

Naam piranthanaalil thaan
Nammai naan unarnthenae
Naam piranthanaalil thaan
Nam kaadhal thiranthenae
Ullam engum neeyae neeyae
Uyirin thaagam kaadhal thaanae

Pirivondrai santhithen muthal muthal netru
Nuraieeral theendaamal thirumbuthu kaatru
Nee endra thooram varai neelaatho enthan kudai
Naan endra neram varai thooraatho unthan mazhai
Ododi vaaraaiyo anbae anbae anbae anbae
Anbae anbae anbae anbae…..

hmmmmmm..mmmmm.mmmmmm”][/otw_shortcode_tabslayout]

Movie: Piriyadha Varam Vendum
Lyrics: Arivumathi
Music: S. A. Rajkumar