Peter Beatu Yethu Song Lyrics

Movie: Sarvam Thaala Mayam (2018)
Music: A. R. Rahman
Lyricists: Arunraja Kamaraj
Singers: G. V. Prakash Kumar, Arjun Chandy and Sathya Prakash

Added Date: Feb 11, 2022

ஆண்: டண்ட னக்கர தரனனானா டண்ட னக்கர திரனனனா டண்ட னக்கர தரனனானா தரன ன னன ன னா

குழு: ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே

ஆண் மற்றும்
குழு: பிகிலு சௌண்டு தெறிக்குது கொரலு காத கிழிக்குது ரவசு ரகள பொளக்குது மனசு மெதக்குது..

ஆண் மற்றும்
குழு: இரவில் வெளிச்சம் பொறக்குது இதயம் உனக்கு துடிக்குது உறங்கி கெடந்த வீரமும் முழுசா முழிக்குது

ஆண்: எப்போதும் கவலை எதுக்கும் காட்டாதடா எந்நாளும் மனச பூட்டாதடா நாளை இல்லை இன்றே கொண்டாடு

ஆண் மற்றும்
குழு: ஏ பீட்டர் பீட்ட ஏத்து ஏ பீட்டர் பீட்ட ஏத்து ஏ பீட்டர் போட்டு தாக்கு ஏ ஒதுங்கு ஒதுங்கு

ஆண்: ஏ மா திமாயே கு னு குசிமே மே ய கேய்ம ஏ ஏ ஏ யை

ஆண்: மசி மசி குமாயே மசி மசி குமாயே மசி குமாயே ஏ

குழு: ஜும்ப ஜும்ப ஜும்ப மஸ்க் மஸ்க் ஏ ஜும்ப ஜும்ப ஜும்ப ஏய்ய்

ஆண்: ரெண்டு மணி நேரம்தான் ஒன்ன பாத்தாலும் ரெண்டு ஜென்ம சந்தோசம் உள்ள தோணுது

குழு: இந்த ஒரு நாளுக்கு தானே எல்லோரும் நெஞ்சுக்குள்ள உன் பேர பட்டா போட போறம்

ஆண்: ஹே பச்ச குத்தி காட்டி அட சூடம் ஏத்தி ஆட்டி மாலை போடும் நேரத்துல சாமி போல மாறி

ஆண் மற்றும்
குழு: ஏ டண்ட டன நக்கா ஏ டனக்கு டனக்கு நக்கா அட ஒன்ன பாத்தா எல்லோருக்கும் கிக்கு ஏறும் பக்கா

ஆண் மற்றும்
குழு: ஏ பீட்டர் பீட்ட ஏத்து ஏ பீட்டர் பீட்ட ஏத்து ஏ பீட்டர் போட்டு தாக்கு ஏ ஒதுங்கு ஒதுங்கு

ஆண் மற்றும்
குழு: பிகிலு சௌண்டு தெறிக்குது கொரலு காத கிழிக்குது ரவசு ரகள பொளக்குது மனசு மெதக்குது..

ஆண் மற்றும்
குழு: இரவில் வெளிச்சம் பொறக்குது இதயம் உனக்கு துடிக்குது உறங்கி கெடந்த வீரமும் முழுசா முழிக்குது

குழு: போடு ஹேய்ய் ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே அப்படி தான் அப்படி தான்

ஆண்: ஏ மா திமாயே கு னு குசிமே மே ய கேய்ம ஏ ஏ ஏ யை

ஆண்: மசி மசி குமாயே மசி மசி குமாயே மசி குமாயே ஏ

ஆண் மற்றும்
குழு: வீதி வழி மறிச்சு நாங்க பவர்ரு காட்டுவோம் பாட்ரோல்லே வந்தா கூட சீன்ன போடுவோம்

ஆண் மற்றும்
குழு: தேரு போல தெருவில் நாங்க பெட்டி தூக்குவோம் எவன் எங்கள மொரச்சாலும் வெளுத்து வாங்குவோம்

ஆண் மற்றும்
குழு: தடை எல்லாம் நமக்கில்ல கொண்டாட்டம் தானே அட காட்டு பையன் கூட்டம்முன்னு கத்தி சொல்லுவோமே