Lyricist Vaali

பேசுறேன் பேசுறேன் பாடல் வரிகள்

பேசுறேன் பேசுறேன் காதல் மொழி
பேசாம பேசுறேன் கண்கள் வழி
பேசுறேன் பேசுறேன் காதல் மொழி
பேசாம பேசுறேன் கண்கள் வழி

யாருந்த கிராமத்து தேவதை நான் என்ன சொல்லுவேன் நோவுது
எடுத்து போக துடிக்குது மனம் எனக்கு எனக்குன்னு

போடா போடா தூக்கிகிட்டு உன்ன யாரு இங்க கேட்குறது
சாமி உன்ன மேலிருந்து ஒரு சாட்சி போல பாக்குறது

பேசுறேன் பேசுறேன் காதல் மொழி
பேசாம பேசுறேன் கண்கள் வழி ஆன்

கதிர் அடிச்ச களம் ஆனேன் கல் எரிஞ்ச குளம் ஆனேன்
கண்ணே உன் கண் பட்டதால்

எனக்கு ஏதோ ஆயாச்சு எதைக்கண்டாலும் நீயாச்சு
காதல்தான் வேர் விட்டதால்

தாவணியா மாறிடனும் தோளுமேல ஏறிடணும்
இடையும் சடையும் நடையும் கோடி பேரும்
என் இதயம் நிழயாய் பின்னால் ஓடி வரும்

பேசுறேன் பேசுறேன் காதல் மொழி
பேசாம பேசுறேன் கண்கள் வழி

குறுக்கா நெடுக்கா நடைபோட்டு குலுங்க குலுங்க
இசைப்பாட்டு பாடாதோ உன் கொலுசு
வடம் புடிச்ச தேர் போல வரப்பு ஒடஞ்ச நீர் போல
ஆடாதோ என் மனசு

பஞ்சாங்கத்த பாக்குறேனே ஐயர் கிட்ட கேக்குறேனே
மயிலே உன்ன நான் மணக்கும் தேதியத்தான்
நான் முதல்நாள் இரவில் சொல்வேன் மீதியத்தான்

பேசுறேன் பேசுறேன் காதல் மொழி
பேசாம பேசுறேன் கண்கள் வழி

யாருந்த கிராமத்து தேவதை நான் என்ன சொல்லுவேன் நோவுது
எடுத்து போக துடிக்குது மனம் எனக்கு எனக்குன்னு

போடா போடா தூக்கிகிட்டு உன்ன யாரு இங்க கேட்குறது
சாமி உன்ன மேலிருந்து ஒரு சாட்சி போல பாக்குறது…

Movie: Pannaiyarum Padminiyum
Lyrics: Vaali
Music: Justin Prabhakaran