Aadhiyum Andhamum cover

Movie: Aadhiyum Andhamum (2013)
Music: L. V. Ganesan
Lyricists: Kaushik
Singers: Aalup Raja

Added Date: Feb 11, 2022

ஆண்: பெண்ணே பெண்ணே பெண்ணே பெண்ணே பெண்ணே ஹோ…ஹோ..ஓ… உந்தன் கண்கள் ரெண்டும் என்னை தீண்டி தீண்டி செல்லுமோ ஹோ..ஓ

ஆண்: மனசுக்குள் புதிதாய் ஏதோ மாற்றமடி உன்னால்தாண்டி பெண்ணே உயிருக்குள் ஏதோ கலந்தோடுதடி நீயின்றி யாரும் இல்லை கண்ணே முதல் முறை சிரித்தாய் விழிகளால் கதைத்தாய் இதுதான் காதல் என்பதோ

ஆண்: பெண்ணே பெண்ணே பெண்ணே பெண்ணே பெண்ணே ஹோ…ஹோ..ஓ… உந்தன் கண்கள் ரெண்டும் என்னை தீண்டி தீண்டி செல்லுமோ ஹோ..ஓ

ஆண்: மனசுக்குள் புதிதாய் ஏதோ மாற்றமடி உன்னால் தாண்டி பெண்ணே

ஆண்: காதல் கொடியாய் என்மேல் படர முழு ஜென்மம் நானும் யாசித்தேனோ நீயும் நானும் ஒன்றாய் சேர மறு ஜென்மம் கூட எடுப்பேனோ ஓஓஹோஹோ ஓஹோஹோ ஹோ ஓஓஹோஹோ ஓஹோஹோ ஹோ

ஆண்: பெண்ணே பெண்ணே பெண்ணே பெண்ணே பெண்ணே ஹோ…ஹோ..ஓ… உந்தன் கண்கள் ரெண்டும் என்னை தீண்டி தீண்டி செல்லுமோ ஹோ..ஓ

ஆண்: மனசுக்குள் புதிதாய் ஏதோ மாற்றமடி உன்னால்தாண்டி பெண்ணே

கைதட்டல்கள்: ……….

ஆண்: அன்பே என்னை நீ பார்க்கும் போது நானுலகம் மறந்து போனதேனோ என்னருகில் நீ வந்து நின்றால் என் தேகம் கொதித்து போனதேனோ ஓஓஹோஹோ ஓஹோஹோ ஹோ ஓஓஹோஹோ ஓஹோஹோ ஹோ