பெண் மனசு ஆழமென்று பாடல் வரிகள்
பெண் மனசு ஆழமென்று ஆம்பளைக்கு தெரியும்
அது பொம்பளைக்கும் தெரியும்
அந்த ஆழத்துல என்ன உண்டு யாருக்கு தான் தெரியும்
அது யாருக்கு தான் தெரியும்
பெண் மனசு ஆழமென்று ஆம்பளைக்கு தெரியும்
அது பொம்பளைக்கும் தெரியும்
அந்த ஆழத்துல என்ன உண்டு யாருக்கு தான் தெரியும்
அது யாருக்கு தான் தெரியும்
அதில் முத்திருக்கா முள்ளு குத்திருக்கா
அது யாருக்கு தான் தெரியும்
அது யாருக்கு தான் தெரியும்
பெண் மனசு ஆழமென்று ஆம்பளைக்கு தெரியும்
அது பொம்பளைக்கும் தெரியும்
கல்லானாலும் கணவன் சிறு புல்லானாலும் புருஷன்
கல் இல்லையே இந்த மகன் கல் இல்லையே
உள்ளுக்குள் கலங்கும் மனைவி
தினம் தள்ளி வச்சு மனம் வெதும்பி
சொல்லலியே பாவி மக சொல்லலியே
ராணிய போல் வச்சிருக்க ஆச பட்டா குத்தமில்லே
தேனீய போல் கொத்திபுட்டா சின்ன பொண்ணு தப்புமில்லே
கட்டி வச்ச மாலைகள அத்துப்புட்டா யார் தவறு
கொட்டி வச்ச முத்துக்கள கோர்பதிங்கே யார் பொறுப்பு
பெண் மனசு ஆழமென்று ஆம்பளைக்கு தெரியும்
அது பொம்பளைக்கும் தெரியும்
அந்த ஆழத்துல என்ன உண்டு யாருக்கு தான் தெரியும்
அது யாருக்கு தான் தெரியும்
அதில் முத்திருக்கா முள்ளு குத்திருக்கா
அது யாருக்கு தான் தெரியும்
அது யாருக்கு தான் தெரியும்
பெண் மனசு ஆழமென்று ஆம்பளைக்கு தெரியும்
அது பொம்பளைக்கும் தெரியும்
அந்த ஆழத்துல என்ன உண்டு யாருக்கு தான் தெரியும்
அது யாருக்கு தான் தெரியும்…
Movie: En Rasavin Manasile
Lyrics: Ilaiyaraja
Music: Ilaiyaraja