Lyricist Vaali

பேய்களா பூதமாசெய்யடி பாடல் வரிகள்

பேய்களா பூதமா ஆவியா அலையுதா
சி பேய்களா நம்பாதே பிஞ்சில வெம்பாதே
நீ யோசி டோய் அட நாளொரு பொய் வாக்கு
சொல்பவன் புண்ணாக்கு கால் தூசி ஹோய்

அச்சங்கள் என்னும் பூதம் உன்னை அண்டாமல் அதை ஓட்டு
பூச்சாண்டி தினம் காட்டும் அவர் பேச்செல்லாம் விளையாட்டு
அதில் ஏமாந்தா மனம் தினம் கெடும் பேய்கள

அ பேய்கள நம்பாதே பிஞ்சில வெம்பாதே நீ யோசி டோய் அட
நாளொரு பொய் வாக்கு சொல்பவன் புண்ணாக்கு கால் தூசி ஹோய்

எதை யாரு சொன்னா போதும் எதிர் கேள்வி ஒன்னு கேளு
பெரியோர்கள் சொன்ன பாடம் அறிவாலே எடை போடு

ஓர் நாளும் உனக்கு கூடாது பயமே
ஆராய்ந்து எதையும் நீ காணு நிஜமே
மூட எண்ணத்தை தீ வைத்து மூட்டு
அச்சம் இல்லேன்னு நீ வாழ்ந்து காட்டு எலேய்…

பேய் பிசாசு ஹ ஹ ஹ நீங்களா னா யாரோ என்னமோ
ஹ ஹ ஹ ஹ ஹ

ஏய்ச்சிபுட்டாளே பாட்டி ஏய்ச்சிபுட்டாளே
ஏய்ச்சிபுட்டாளே பாட்டி ஏய்ச்சிபுட்டாளே

பேய் போயாச்சு இப்போ பாட்டி வந்தாச்சு
மாப்பிள்ள மாப்பிள்ள தெளிஞ்சிதா
இல்ல வேப்பல வேப்பல அடிக்கவே
பாட்டியா இல்ல பூதமா
இப்போ அரள மெரள வேணா பேய்களா

பேய்கள நம்பாதே பிஞ்சில வெம்பாதே
நீ யோசி டோய்…..யா

உழைக்காம வம்பு பேசி அளவானே அவன் பேயி
பணம் சேர்க்க பாதை மாறி பறப்பானே அவன் பூதம்

வீராதி வீரன் நீ என்று உளவு
ஓர் நாளும் திசையை மாட்ட்ராது நிலவு
நீ நேருக்கு நேர் நின்று பாரு
எதையும் ஏன் என்று ஏதென்று கேளு ஹோய்

சி சி சி பேய்கள நம்பாதே பிஞ்சில வெம்பாதே நீ யோசி டோய்
நாளொரு பொய் வாக்கு சொல்பவன் புண்ணாக்கு கால் தூசி ஹோய்

அச்சங்கள் என்னும் பூதம் உன்னை அண்டாமல் அதை ஓட்டு ஊட்டு
அதில் ஏமாந்தா மனம் தினம் கெடும் தினம் கெடும்
ஹ…..ஹா…..ஹா….ஹா ஹோ ஹோ பாட்டி…

Movie: Mahanadhi
Lyrics: Vaali
Music: Ilaiyaraaja