Aambala cover

Movie: Aambala (2015)
Music: Hip Hop Tamizha
Lyricists: Hip Hop Tamizha
Singers: Hip Hop Tamizha

Added Date: Feb 11, 2022

ஆண்: உன் பேரென்ன தெரியாது உன் ஊரென்ன தெரியாது நீ யாருன்னே தெரியாது பரவாயில்ல

ஆண்: தேவை இல்ல உன் வரலாறு என்ன லவ் பண்ணவே முடியாது என்றே சொன்னாலும் கூட பரவாயில்ல

ஆண்: பழகிக்கலாம் வாட்ஸ் யுவர் நேம் அன்ட் யுவர் நம்பர் கேர்ள் பழகிக்கலாம் வாட்ஸ் யுவர் நேம் அன்ட் யுவர் நம்பர்

ஆண்: பழகிக்கலாம் வாட்ஸ் யுவர் நேம் அன்ட் யுவர் நம்பர் கேர்ள் பழகிக்கலாம் ஹே பழகிக்கலாம்

ஆண்: ஆஆ ஆஆ ஆஆ ம்ம்ம் ஆஆ ஆஆ ஆஆ ஹே ஆஆ ஆஆ ஆஆ ம்ம்ம் ஆஆ ஆஆ ஆஆ

ஆண்: கனவிலும் நீதான் புள்ள நெனவிலும் நீதான் புள்ள ஐயோ உன் தொல்ல தாங்கவில்ல

ஆண்: என் மனசு ரொம்ப வெள்ள ஆனா நீ கொடுக்குற தொல்ல அதனால நாலு நாளா தூங்கவில்ல

ஆண்: நீ லண்டன் லட்டு நான் மதுர புட்டு சோ்ந்தே தான் விடுவோமா லவ் ராக்கெட்டு

ஆண்: அடி ஹல்வா தட்டு நீயும் என்ன தொட்டு என் ஹார்ட்ட தான் அடிக்காத பிக் பாக்கெட்டு

ஆண்: ஒரு ஜல்லிக்கட்டு காள போல ஆடி வந்தேனே என் வால வால

ஆண்: ஒரு புல்லு கட்ட பாத்ததால சாஞ்சேனே மேஞ்சேனே உன் மேல பாஞ்சேனே நான்

ஆண்: உன் பேரென்ன தெரியாது உன் ஊரென்ன தெரியாது நீ யாருன்னே தெரியாது பரவாயில்ல

ஆண்: தேவை இல்ல உன் வரலாறு என்ன லவ் பண்ணவே முடியாது என்றே சொன்னாலும் கூட பரவாயில்ல

ஆண்: பழகிக்கலாம் வாட்ஸ் யுவர் நேம் அன்ட் யுவர் நம்பர் கேர்ள் பழகிக்கலாம் வாட்ஸ் யுவர் நேம் அன்ட் யுவர் நம்பர்

ஆண்: பழகிக்கலாம் வாட்ஸ் யுவர் நேம் அன்ட் யுவர் நம்பர் கேர்ள் பழகிக்கலாம் ஹே பழகிக்கலாம்

ஆண்: ஆஆ ஆஆ ஆஆ ம்ம்ம் ஆஆ ஆஆ ஆஆ ஹே ஆஆ ஆஆ ஆஆ ம்ம்ம் ஆஆ ஆஆ ஆஆ

ஆண்: பழகிக்கலாம் வாட்ஸ் யுவர் நேம் அன்ட் யுவர் நம்பர் கேர்ள் பழகிக்கலாம் வாட்ஸ் யுவர் நேம் அன்ட் யுவர் நம்பர்

ஆண்: பழகிக்கலாம் வாட்ஸ் யுவர் நேம் அன்ட் யுவர் நம்பர் கேர்ள் பழகிக்கலாம் ஹே பழகிக்கலாம்

ஆண்: ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ