Lyricist Na. Muthukumar

[otw_shortcode_tabslayout tabs=”2″ tab_1_title=”Tamil” tab_1_content=”பறவையே எங்கு இருக்கிறாய் பாடல் வரிகள்

என் வாழ்க்கைல வந்தது மூணே மூணு letter..
Still i remember my first letter..

பிரபா நீ என்னை தேடியிருப்பேன்னு எனக்கு தெரியும்
நானும் அம்மாவும் இங்க maharashtra’ல
தூரத்து மாமா வீட்டுல இருக்கறோம்..
நீ வர்றதுக்கோ letter எழுதறதுக்கோ
ஏத்த சமயம் வர்றப்ப நான் சொல்றேன்..

நேரத்துக்கு சாப்பிடு வாரத்துக்கு மூணு நாளாவது குளி
அந்த socks’a துவைச்சு போடு நகம் கடிக்காத
கடவுள வேண்டிக்கோ ஆனந்தி(ஆனந்தி)..

பறவையே எங்கு இருக்கிறாய்
பறக்கவே என்னை அழைக்கிறாய்
தடயங்கள் தேடி வருகிறேன் அன்பே

பறவையே எங்கு இருக்கிறாய்
பறக்கவே என்னை அழைக்கிறாய்
தடயங்கள் தேடி வருகிறேன் அன்பே

அடி என் பூமி தொடங்கும் இடம் எது நீதானே
அடி என் பாதை இருக்கும் இடம் எது நீதானே
பார்க்கும் திசைகள் எல்லாம் பாவை முகம் வருதே

மீன்கள் கானலின் நீரில் தெரிவதுண்டோ
கண்கள் பொய்கள் சொல்வதுண்டோ
நீ போட்ட கடிதத்தின் வரிகள் கடலாக
அதில் மிதந்தேனே பெண்ணே நானும் படகாக

பறவையே எங்கு இருக்கிறாய்
பறக்கவே என்னை அழைக்கிறாய்
தடயங்கள் தேடி வருகிறேன் அன்பே

உன்னோடு நானும் போகின்ற பாதை
இது நீளாதோ தொடுவானம் போலவே
கதை பேசிக்கொண்டே வா காற்றோடு போவோம்

உரையாடல் தீர்ந்தாலும் உன் மௌனங்கள் போதும்
இந்த புல் பூண்டும் பறவை யாவும் போதாதா
இனி பூலோகம் முழுதும் அழகாய்ப் போகாதா

முதல்முறை வாழப்பிடிக்குதே
முதல்முறை வெளிச்சம் பிறக்குதே
முதல்முறை முறிந்த கிளை ஒன்று பூக்குதே

முதல்முறை கதவு திறக்குதே
முதல்முறை காற்று வருகுதே
முதல்முறை கனவு பலிக்குதே அன்பே

ஏழை காதல் மலைகள்தனில் தோன்றுகின்ற ஒரு நதியாகும்
மண்ணில் விழுந்தும் ஒரு காயமின்றி உடையாமல்
உருண்டோடும் நதியாகிடுவோம்
இதோ இதோ இந்த பயணத்திலே

இதுபோதும் கண்மணி வேறென்ன நானும் கேட்பேன்
பிரிந்தாலும் மனதிலே இந்த நொடியில் என்றும் வாழ்வேன்
இந்த நிகழ்காலம் இப்படியேதான் தொடராதா
என் தனியான பயணங்கள் இன்றுடன் முடியாதா

முதல்முறை வாழப்பிடிக்குதே
முதல்முறை வெளிச்சம் பிறக்குதே

முதல்முறை முறிந்த கிளை ஒன்று பூக்குதே
முதல்முறை கதவு திறக்குதே முதல்முறை காற்று வருகுதே
முதல்முறை கனவு பலிக்குதே அன்பே

ஆனந்தி… ஊர் வந்துருச்சுனு நெனைக்கிறேன் எங்க இறங்கணும்…
” tab_2_title=”English” tab_2_content=”Paravaiye Engu Irukkiraai Song Lyrics in English

Paravaiye engu irukkiraai
Parakkavae ennai azhaikkiraai
Thadayangal thedi varugiren anbae

Paravaiye engu irukkiraai
Parakkavae ennai azhaikkiraai
Thadayangal thedi varugiren anbae

Adi en bhoomi thodangum idam edhu Nee thaanae
Adi en paadhai irukkum idam edhu Nee thaanae

Paarkkum dhisaigal ellaam Paavai mugam varuthae
Meengal kaanalin neeril therivathundoo
Kangal poigal solvathundoo

Nee potta kadithathin varigal Kadalaagaa
Adhil midhanthenae pennae naanum Padagaagaa

Paravaiye engu irukkiraai
Parakkavae ennai azhaikkiraai
Thadayangal thedi varugiren anbae

Unnodu naanum Pogindra paadhai
Idhu neelaatho Thoduvaanam polavae
Kadhai pesi kondae Vaa kaatrodu povom
Uraiyaadal theernthaalum Un mounangal podhum

Intha pul poondum Paravai yaavum podhaadhaa…
Ini bhoologam muzhuthum Azhagaai pogaathaa…

Mudhal murai Vaazha pidikkuthae
Mudhal murai Velicham pirakkuthae
Mudhal murai Murintha kilai ondru pookkuthae

Mudhal murai Kadhavu thirakkuthae
Mudhal murai Kaatru varuguthae
Mudhal murai Kanavu palikkuthae anbae

Ezhai kaadhal malaigal thanil thondrugindra
Oru nadhi aagum
Manil vizhunthum oru kaayam indri
Udaiyaamal urundodum nadhiyaagiduvom

Idho idho intha payanathilae Idhu podhum kanmani
Verenna naanum ketpen
Pirinthaalum manathilae Intha nodiyil endrum vaazhven

Intha nigazhkaalam ippadiyae thaan Thodaraathaa..
En thaniyaana payanangal indrudan Mudiyaathaa..

Mudhal murai Vaazha pidikkuthae
Mudhal murai Velicham pirakkuthae
Mudhal murai Murintha kilai ondru pookkuthae

Mudhal murai Kadhavu thirakkuthae
Mudhal murai Kaatru varuguthae
Mudhal murai Kanavu palikkuthae anbae….
”][/otw_shortcode_tabslayout]

Movie: Kattradhu Thamizh
Lyrics: Na. Muthukumar
Music: Yuvan Shankar Raja