Lyricist Madhan Karky

மேக ராகமே பாடல் வரிகள்

மேக ராகமே மேள தாளமே தாரா ராதா

கால பாலகா வாத மாதவா ராமா மாரா

மாறுமா கைரேகை மாறுமா..
மாயமா நீ நீ நீ மாயமா தோணாதோ கான கனகா

மேக ராகமே மேள தாளமே தாரா ராதா

கால பாலகா வாத மாதவா ராமா மாரா

மாறுமா கைரேகை மாறுமா..
மாயமா நீ நீ நீ மாயமா தோணாதோ கான கனகா

வான கனவா வாச நெசவா மோகமோ மோனமோ

பூ தந்த பூ தீ தித்தி தீ வா கற்க வா போ சீ சீ போ தேயாதே வேல நிலவே

மேக ராகமே மேள தாளமே ராமா மாரா

சேர அரசே வேத கதவே நேசனே வாழவா

நீ நானா நீ மா மர்மமா வைர இரவை
தைத்த விதத்தை தேடாதே மேக முகமே

மேக ராகமே மேள தாளமே தாரா ராதா

கால பாலகா வாத மாதவா ராமா மாரா

மாறுமா கைரேகை மாறுமா மாயமா நீ நீ நீ மாயமா தோணாதோ கான கனகா

மேக ராகமே மேள தாளமே தாரா ராதா…

Movie: Vinodhan
Music: D. Imman
Lyricist: Madhan Karky