Kavingar Kalidasan

பாலை வனத்தில் ஒரு ரோஜா பாடல் வரிகள்

ஓஜா ஒஜாரேய் ஓஜா ஓஜா ஹேய் ஓஜா ஒஜாரேய்
ஓஜா ஓஜா ஹேய் ஓஜா ஒஜாரேய் ஓஜா ஓஜா ஹேய்
ஓஜா ஒஜாரேய் ஓஜா ஓஜா ஹேய் ஓஜா ஒஜாரேய் ஓஜா ஓஜா

பாலை வனத்தில் ஒரு ரோஜா பூத்து சிரிச்சதம்மா லேசா
பாலை வனத்தில் ஒரு ரோஜா பூத்து சிரிச்சதம்மா லேசா

கண்ணில் வந்த நாணம் இன்னும் கொஞ்சம் வேணும்
சின்ன பொண்ணு பார்த்தா மின்னல் ஒன்னு தோணும்
மின்மினி மின்மினி நில்லடி கண்மணியே யே

பாலை வனத்தில் ஒரு ரோஜா பூத்து சிரிச்சதம்மா லேசா

ஹோய்யா ஹோய்யா ஹோய்யா ஹோய்யா
ஹோய்யா ஹோய்யா ஹோய்யா ஹோய்யா ஹோய்யா
ஓஜா ஓஜா ரே ஓஜா ஓஜா ஓஜா ஓஜா ரே ஓஜா ஓஜா

வாய் சிவந்து வண்ண இதழ் தேன் கசிந்து
செம்பருத்தி பூகுடங்கள் நாட்டியம் தான் ஆடுதம்மா

கால் கொலுசு வெள்ளி முத்து பூ கொலுசு
உன் பெயரை காற்றினிலே பாட்டெடுத்து பாடுதையா

மடல் வாழை போல உடலான பாவை
மனதோரம் வெயில் காயுதே

மகாராசன் தொழில் சுகவாசம் காண மடி மீது நிழல் தேடுதே
என் ராசாத்தி மன்மத அம்புகள் நெஞ்சுக்குள் ஓடுதே

ஹொய்யாரே ஹொய்யாரே ஹொய்யா
பாலை வனத்தில் ஒரு ரோஜா பூத்து லேசா

ஓஜா ஓஜா ரே ஓஜா ஓஜா ஓஜா ஓஜா ரே ஓஜா ஓஜா
ஓஜா ஓஜா ரே ஓஜா ஓஜா ஓஜா ஓஜா ரே ஓஜா ஓஜா

பால் இருக்கு பள்ளியறை பழமிருக்கு
கட்டி கொள்ள ஆள் இருக்கு நீ அழைத்தால் நான் உனக்கு

நீ எனக்கு இன்று முதல் நான் உனக்கு
உன்னிடத்தில் பூவிருக்கு தேன் இருக்கு காய் எனக்கு

இதழோடு சேர்த்து சுகமான கூத்து இதமாக உறவாட வா
இளம் நெஞ்சம் பூத்து சுகம் எங்கும் வேர்த்து
விளையாட திரை போடா வா

என் ராசாவே இன்னொரு ஜென்மமும்
என்னுடன் ஒன்னு சேர்ந்து வா
ஹொய்யா ரே ஹொய்யா ரே ஹொய்யா

பாலை வனத்தில் ஒரு ரோஜா பூத்து சிரிச்சதம்மா லேசா
பாலை வனத்தில் ஒரு ரோஜா பூத்து சிரிச்சதம்மா லேசா

கண்ணில் வந்த நாணம் இன்னும் கொஞ்சம் வேணும்
சின்ன பொண்ணு பாா்த்தா மின்னல் ஒன்னு தோணும்

மின்மினி மின்மினி நில்லடி கண்மணியே
ஓஜா ஓஜா ரே ஓஜா ஓஜா ஓஜா
ஓஜா ரே ஓஜா ஓஜா ஓஜா ஓஜா ரே ஓஜா
ஓஜா ஓஜா ஓஜா ரே ஓஜா ஓஜா…

Movie: Kattabomman
Lyrics: Kalidasan
Music: Deva