Chinnappadass cover

Movie: Chinnappadass (1989)
Music: Ilayaraja
Lyricists: Gangai Amaran
Singers: K. S. Chithra and Malaysia Vasudevan

Added Date: Feb 11, 2022

இசை அமைப்பாளர்: இளையராஜா

பெண்: பாக்கு வெத்தல வச்சிக்க வச்சிக்க பாக்கு வெத்தல வச்சிக்க வச்சிக்க நாக்கு செவக்க வச்சிக்க வச்சிக்க வா பாக்கு வெத்தல வச்சிக்க வச்சிக்க நாக்கு செவக்க வச்சிக்க வச்சிக்க வா

பெண்: நான் ஜவ்வாது ஜவ்வாது வா தள்ளாது ஐயா இப்போது நான் பக்கத்தில் இருக்க பாக்கு வெத்தல வச்சிக்க வச்சிக்க நாக்கு செவக்க வச்சிக்க வச்சிக்க வா.. பாக்கு வெத்தல வச்சிக்க வச்சிக்க நாக்கு செவக்க வச்சிக்க வச்சிக்க வா

குழு: ……..

பெண்: கல்யாணந்தான் இல்ல இல்ல உண்டாச்சுது புள்ள புள்ள சொல்லாதத சொல்லவில்ல உன்னாலத்தான் தொல்லை இல்ல

பெண்: தேக்கு கட்டிலு ஒத்தையில் நிக்குது போட்ட தொட்டிலில் புள்ளைய வைக்குது ராசாவே நேத்து என்ன நீ பட்டுன்னு தொட்டத பார்த்த கண்ணுல நித்திரை கெட்டது ராசாவே

பெண்: பூவானவ ஆளானவ பொன்னான பெண் பிள்ளை நானே என்னைத் தொட்டுக்க தொட்டுக்க

ஆண்: பாக்கு வெத்தல வச்சிக்க வச்சிக்க நாக்கு செவக்க வச்சிக்க வச்சிக்க வா பாக்கு வெத்தல வச்சிக்க வச்சிக்க நாக்கு செவக்க வச்சிக்க வச்சிக்க வா

ஆண்: நீ ஜவ்வாது ஜவ்வாது வா தள்ளாது யம்மா இப்போது நான் பக்கத்தில் இருக்க பாக்கு வெத்தல வச்சிக்க வச்சிக்க நாக்கு செவக்க வச்சிக்க வச்சிக்க வா.. பாக்கு வெத்தல வச்சிக்க வச்சிக்க நாக்கு செவக்க வச்சிக்க வச்சிக்க வா

ஆண்: முந்தானத்தான் போடவில்ல செந்தாழம்பூ வாடவில்ல உன்னோடதான் கூடவில்ல ஒண்ணாகத்தான் பாடவில்ல

ஆண்: போட்ட சங்கதி கச்சிதம் கச்சிதம் பாட்ட படிக்கும் ரஞ்சிதம் ரஞ்சிதம் நீதானே சேட்ட பண்ணுது நித்தமும் நித்தமும் பாத்து கொட்டணும் மொத்தமும் மொத்தமும் நான்தானே

ஆண்: பாலூட்டவா தேனூத்தவா பாலோடு தேனாக வா வா என்ன பட்டுன்னு அள்ளிக்க

பெண்: பாக்கு வெத்தல வச்சிக்க வச்சிக்க நாக்கு செவக்க வச்சிக்க வச்சிக்க வா
ஆண்: பாக்கு வெத்தல வச்சிக்க வச்சிக்க நாக்கு செவக்க வச்சிக்க வச்சிக்க வா

பெண்: நான் ஜவ்வாது ஜவ்வாது
ஆண்: வா தள்ளாது யம்மா இப்போது நான் பக்கத்தில் இருக்க

இருவர்: லாலால்ல்ல்லா லாலால்ல்ல்லா லாலால்ல்ல்லா லாலால்ல்ல்லா.