Lyricist Vairamuthu

பச்சை காற்றே பாடல் வரிகள்

மேரிய சோனியா ஆ ரபா தூகிமே லி மிலா ஆஆ ஆய்னே
தேரேதித்த வோ நமே சந்தி மேரே தில் ருபா ஆஆ ஆய்னே
ல ல ல லா ல ல ல லா ல ல லா ல லா

பச்சை காற்றே வீசு பன்னீர் வார்த்தை பேசு காலை பூவே மாலை போடு
தேவை கண்டு தேன் கொடு துள்ளும் மேகம் தூறல் போடு
சொல்லும் போது போய் விடு

துலிசோ லிபத்து ஆ சகியே பலி அஜுனோ பஞ்சா பத்தியே
ஓ பலே பலே பக்குடங்கு பாவலாங்கு சப்பு லங்கு தவா ஷாவா

சாட்டுக்கார தீ மகாராணியே புலியே படியசு ராணி யே
சதிகிட்டவா மாறி மாறி ஜாவா ஆஜூ குஷியவா நோமராவா

பச்சை காற்றே வீசு பன்னீர் வார்த்தை பேசு

ஹே ஹே ஹே ஹா ஹா ஹே ஹே
ஹே ஹா ஹா ஹே ஹே ஹே ஹா ஹா

ஊர்களை மாற்றி பிற ந்திருந்தாலும்
உடல்களுக்குள்ளே மதம் இல்லை பேர்களை மாற்றி
நீ அழைத்தாலும் கடல்களுக்குள்ளே சுவர் இல்லை

காற்றின் ஓடை எந்த நதியிலும் சேர்ந்து விடும்
காதல் பாடல் எந்த சுதியிலும் சேர்ந்து விடும்
இதில் சரி என்றும் தவர் என்றும் யார் சொல்வது

துலிசோ லிபத்து ஆ சகியே பலி அஜுனோ
பஞ்சா பத்தியே ஓ பலே பலே பக்குடங்கு
பாவலாங்கு சப்பு லங்கு தவா ஷாவா

பச்சை காற்றே வீசு பன்னீர் வார்த்தை பேசு

ஆ ஹா ஆ ஆ ஆஆ ஆ ஹா ஆ ஆ
ஆஆ ஆ ஹா ஆ ஆ ஆஆ ஓ ஓ

நேர் கொண்ட நதியில் அழகொன்றும் இல்லை
வளைகின்ற நதியில் அழகதிகம் ஓயே

வாழ்க்கையும் கூட வளைகின்ற நதி தான்
திருப்பத்தில் தானே ருசி அதிகம்

உந்தன் பின்னால் எந்தன் வாழ்க்கை வருவதில்லை
வாழ்வின் பின்னால் நீ செல்வதில் தொல்லை இல்லை
எந்தன் வாழ்வோடு நான் செல்ல வாதம் இல்லை

துலிசோ லிபத்து ஆ சகியே பலி அஜுனோ
பஞ்சா பத்தியே ஓ பலே பலே பக்குடங்கு
பாவலாங்கு சப்பு லங்கு தவா ஷாவா

சாட்டுக்கார தீ மகாராணியே புலியே படியசு ராணி யே
சதிகிட்டவா மாறி மாறி ஜாவா ஆஜூ குஷியவா நோமராவா…

Movie: Abhiyum Naanum
Lyrics: Vairamuthu
Music: Vidyasagar