Movie: Chinnappadass (1989)
Music: Ilayaraja
Lyricists: Gangai Amaran
Singers: K. S. Chithra
Added Date: Feb 11, 2022
பெண்: பாடும் பக்த மீரா நீயும் நானும் வேறா பாடும் பக்த மீரா நீயும் நானும் வேறா உன் கருணை விழியில் ஒரு நாள் என்னைப் பாரும் என் உடலும் உயிரும் உறவும் உன்னைச் சேரும் என் கீதையின் நாயகனே பெண் பேதையின் காவலனே என் கீதையின் நாயகனே பெண் பேதையின் காவலனே
பெண்: பாடும் பக்த மீரா நீயும் நானும் வேறா பாடும் பக்த மீரா நீயும் நானும் வேறா