Lyricist Yugabharathi

ஒத்த பனை காட்டேரி பாடல் வரிகள்

ஒத்த பனை காட்டேரி ஒத்தது தான் உன் பார்வை
பத்து தல பாம்பாட்டம் கொத்துறியே வாழ்வ

ஒத்த பனை காட்டேரி ஒத்தது தான் உன் பார்வை
பத்து தல பாம்பாட்டம் கொத்துறியே வாழ்வ

கண்ணழகு போதாம கை அழகை கேட்டேண்டி
கை அழகு கேட்டா நீ காட்டுறியே பூச்சாண்டி
நல்லவள போலே தான் ரொம்ப நடிப்ப
கிட்ட வர ஏமாத்தி கொள்ளை அடிப்ப

ஒத்த பனை காட்டேரி ஒத்தது தான் உன் பார்வை
பத்து தல பாம்பாட்டம் கொத்துறியே வாழ்வ

ஒத்த பனை காட்டேரி ஒத்தது தான் உன் பார்வை
பத்து தல பாம்பாட்டம கொத்துறியே வாழ்வ
ஹா….ஆஅ…..

சாமி பாத்த ஏழ போல காதல் நீயும் காட்ட
அந்த நொடியில மனம் நொறுங்கிய கத ஆணிவேர ஆட்ட

நூலுகேத்த சேல போல போதும் போதும் சேட்ட
ஒத்த உசுரையும் இனி உனக்கென தருவேனே தாலாட்ட

அழகுல என ஏண்டி அறுக்குற பசிச்சதும் இலை போட மறுக்குற
புதுசா வெளஞ்ச பயல வெத நெல்லுனு பாக்குற

ஒத்த பனை காட்டேரி ஒத்தது தான் உன் பார்வை
பத்து தல பாம்பாட்டம் கொத்துறியே வாழ்வ

ஒத்த பனை காட்டேரி ஒத்தது தான் உன் பார்வை
பத்து தல பாம்பாட்டம் கொத்துறியே வாழ்வ

கண்ணழகு போதாம கை அழகை கேட்டேண்டி
கை அழகு கேட்டா நீ காட்டுறியே பூச்சாண்டி

நல்லவள போலே தான் ரொம்ப நடிப்ப
கிட்ட வர ஏமாத்தி கொள்ளை அடிப்ப

ஒத்த பனை காட்டேரி ஒத்தது தான் உன் பார்வை
பத்து தல பாம்பாட்டம் கொத்துறியே வாழ்வ…

Movie: Udanpirappe
Lyrics: Yugabharathi
Music: D. Imman