Aanandha Kummi cover

Movie: Aanandha Kummi (1983)
Music: Ilayaraja
Lyricists: Vairamuthu
Singers: S. Janaki and S.P. Sailaja

Added Date: Feb 11, 2022

விஷ்லிங்: ………

பெண்: ஒரு கிளி உருகுது உரிமையில் பழகுது ஒ மைனா மைனா குறும்புகள் தொடருது அரும்புகள் மலருது ஒ மைனா மைனா

பெண்: { தலிரிது மலரிது தானா இது ஒரு தொடர்கதை தானா } (2) { இரு மனம் இணையுது இரு கிளி தழுவுது ஒ மைனா ஒ மைனா } (2)

பெண்: ஒரு கிளி உருகுது உரிமையில் பழகுது ஒ மைனா மைனா குறும்புகள் தொடருது அரும்புகள் மலருது ஒ மைனா மைனா

பெண்: ………

பெண்: நிலவெரியும் இரவுகளில் ஒ மைனா ஒ மைனா மணல் வெளியில் சடுகுடுதான் ஒ மைனா ஒ மைனா { கிளிஞ்சல்களே உலையரிசி இவளல்லவா இளவரசி } (2)

பெண்: தேனாடும் பூவெல்லாம் பாய் போடும் ஒரு கிளி மடியினில் ஒரு கிளி உறங்குது ஒ மைனா ஒ மைனா

பெண்: ஒரு கிளி உருகுது உரிமையில் பழகுது ஒ மைனா மைனா குறும்புகள் தொடருது அரும்புகள் மலருது ஒ மைனா மைனா தலிரிது மலரிது தானா இது ஒரு தொடர்கதை தானா

பெண்: இரு மனம் இணையுது இரு கிளி தழுவுது ஒ மைனா ஒ மைனா ஒரு கிளி உருகுது உரிமையில் பழகுது ஒ மைனா மைனா

பெண்: இலைகளிலும் கிளைகளிலும் ஒ மைனா ஒ மைனா இரு குயில்கள் பேரெழுதும் ஒ மைனா ஒ மைனா { வயல்வெளியில் பல கனவை விதைக்கிறதே சிறு பறவை } (2)

பெண்: நீரோடை எங்கெங்கும் பூவாடை மலர்களின் வெளிகளில் இரு பிறை வளருது ஒ மைனா ஒ மைனா