Lyricist Yugabharathi

ஒரு கிளி காதலில் பாடல் வரிகள்

ஒரு கிளி காதலில் ஒரு கிளி ஆசையில்
சேரும் நேரம் இது மெய் காதல் தீராதது

ஒரு கிளி காதலில் ஒரு கிளி ஆசையில்
சேரும் நேரம் இது மெய் காதல் தீராதது

யார் மீது ஆசை கூடி போக தேகம் இளைத்தாயோ
நான் காதலோடு தோழனான சேதி அறிவாயோ
யார் மீது ஆசை கூடி போக தேகம் இளைத்தாயோ
நான் காதலோடு தோழனான சேதி அறிவாயோ

குறையுது குறையுது இடைவெளி குறையுது
நிறையுது நிறையுது சுகம்

இணையுது இணையுது இரு உடல் இணையுது
கவிதைகள் எழுதுது நகம்

நீ விடும் மூச்சிலே காதலின் கூச்சலே
ஒரு கிளி ம்ம்ம் காதலில் ம்ம்ம்
ஒரு கிளி ம்ம்ம் ஆசையில் ம்ம்ம்
சேரும் நேரம் இது மெய் காதல் தீராதது

ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆ

உன் சேலை கூறும் காதல் பாடம் நான் பயில வேண்டும்
என் ஆயுள் ரேகை நீயும் ஆகி கூட வர வேண்டும்
உன் சேலை கூறும் காதல் பாடம் நான் பயில வேண்டும்
என் ஆயுள் ரேகை நீயும் ஆகி கூட வர வேண்டும்

கொடியது கொடியது தனிமைகள் கொடியது
இனியது இனியது துணை

மிரளுது மிரளுது அழகுகள் மிரளுது
இமைகளில் முடிந்திடு என்னை

தாவணி வீதியில் காமனின் வேதியல்
ஒரு கிளி ம்ம்ம் காதலில் ம்ம்ம்
ஒரு கிளி ம்ம்ம் ஆசையில் ம்ம்ம்

சேரும் நேரம் இது மெய் காதல் தீராதது
சேரும் நேரம் இது மெய் காதல் தீராதது…

Movie: Paramasivan
Lyrics: Yugabharathi
Music: Vidyasagar