Open The Tasmac Song Lyrics

Movie: Maan Karate (2014)
Music: Anirudh Ravichander
Lyricists: Gaana Bala
Singers: Anirudh Ravichander and Deva

Added Date: Feb 11, 2022

ஆண்: சரி சரி சரிகம ப த நி ச ரி மப மப மப த நி த நி த ப ம தண்ணி அடிச்சா தப்பாமா திட்றாமா உங்கப்பாமா ஏன் மா

ஆண்: சரி சரி சரிகம ப த நி ச ரி மப மப மப த நி த நி த ப ம தண்ணி அடிச்சா தப்பாமா திட்றாமா உங்கப்பாமா ஆமா

ஆண்: மனசே என் மனசே என் உயிரே என் உயிரே கடை கடையா தேடுறேண்டி கையில பாட்டிலு மாட்டுலடி கையில பாட்டிலு மாட்டுலடி ஒரு கட்டிங்க கண்ணுல காட்டுலடி

ஆண்: மனசே என் மனசே என் உசிரே என் உசிரே கடை கடையா தேடுறேண்டி கையில பாட்டிலு மாட்டுலடி கையில பாட்டிலு மாட்டுலடி ஒரு கட்டிங்க கண்ணுல காட்டுலடி

ஆண்: ஓபன் த டாஸ்மாக் ஏ ஓபன் த டாஸ்மாக் ஏ ஓபன் த டாஸ்மாக் ஏ ஓபன் த டாஸ்மாக் ஏ டோன்ட் க்ளோஸ் த டாஸ்மாக்கு மா அட்லீஸ்ட் ஓபன் த பேக் டோர்ரு ஏக் தோ தீன் சார் சார்

ஆண்: ஆமா…ஆமா…

ஆண்: அய்யயையோ அய்யயையோ யோ டுபாக்கூரு பீட்டருடா சுட்டு போட்டு புடிச்சுட்டாண்டா சூப்பரான பிகரதான் ஹா ஹா ஹாஹ்ஹா ஹேய்

ஆண்: அம்மம்மம்ம்மம்மா பேச கொஞ்சம் காட்டுமா பரீட்சைக்கு போவாமலே ஆயிடுவான் பாஸ்சுமா

ஆண்: ஐடெக்சு மைய்ய போட்டு அவன் மனச மாத்திட்டா ஐநாக்சு தியேட்டர்ல படத்த ஓட்டிட்ட வால் இல்லா காத்தாடியா வானத்துல பறக்குறேன் வாரத்துல எட்டு நாளு தண்ணில மெதக்குறேன்

ஆண்: மை பில்டிங்கு கொஞ்சம் ஸ்ட்ராங்குமா ஆனா பேஸ்மென்ட்டு ரொம்ப வீக்குமா

ஆண்: இல்ல இல்ல பில்டிங்கு கொஞ்சம் வீக்குமா ஆனா பேஸ்மென்ட்டு ரொம்ப ஸ்ட்ராங்குமா

ஆண்: அட்றா ஓபன் த டாஸ்மாக் ஏ ஓபன் த டாஸ்மாக் ஏ ஓபன் த டாஸ்மாக் ஏ ஓபன் த டாஸ்மாக் ஏ டோன்ட் க்ளோஸ் த டாஸ்மாக்கு மா அட்லீஸ்ட் ஓபன் த பேக் டோர்ரு

ஆண்: ஸ்டார்ட் ஸ்டார்ட் ஸ்டார்ட் ஸ்டார்ட் மியூசிக்

ஆண்: செக்ஸி பேபி கம் அண்ட் டச் மீ ஏக் துஜே கே லியே யூ அண்ட் மீ நாதிர்னனா திரனானா செய்யலாமா கம் டு மாமா வா முனிமா வா முனிமா வா முனிமா வா ஏ இஷ்ட லக்கடி லாலா சுந்தரி கோலா கொப்பற தா

ஆண்: அட்றா

ஆண்: செக்ஸி பேபி கம் அண்ட் டச் மீ ஏக் துஜே கே லியே யூ அண்ட் மீ நாதிர்னனா திரனானா செய்யலாமா கம் டு மாமா வா முனிமா வா முனிமா வா முனிமா வா ஏ இஷ்ட லக்கடி லாலா சுந்தரி கோலா கொப்பற தா

ஆண்: அய்யய்யோ ஓபன் த டாஸ்மாக் ஓ ஓபன் த டாஸ்மாக் ஏ ஓபன் த டாஸ்மாக் ஏ ஓபன் த டாஸ்மாக் ஹேய் டோன்ட் க்ளோஸ் த டாஸ்மாக்கு மா ப்ளீஸ் ஓபென்னு ஆல் டைம்மு மா ஏக் தோ தீன் சார் சார்

ஆண்: ஐ ஆம் வெரி ஹேப்பி ஹேப்பி ஹேப்பி ஹேப்பிஹேப்பி ஹேப்பி ஹேப்பி ஹேப்பிஹேப்பி ஐ ஆம் வெரி ஐ ஆம் வெரி ஹேப்பி ஹேப்பி ஹேப்பி ஹேப்பிஹேப்பி ஹேப்பி ஹேப்பி ஹேப்பிஹேப்பி ஐ ஆம் வெரி ஐ ஆம் வெரி ஹேப்பி ஹேப்பி ஹேப்பி ஹேப்பிஹேப்பி சூப்பர் அப்பு..