Aadai cover

Movie: Aadai (2019)
Music: Oorka
Lyricists: Bharath Sankar
Singers:

Added Date: Feb 11, 2022

ஆண்: பொறந்து இறந்தும் ஒரு உண்மை வெளங்காதா சிறிசா நினைக்கும் சிந்தனையும் மாறாதா

ஆண்: காண ஒன்ன கருப்புன்னு நினைக்காதா மனுஷன் அறிவ குழி போட்டு தோண்டாதா

ஆண்: ஏன் னா… ஒன்னும் இல்லை ஒன்னும் இல்லை உன் கையில ஒன்னுமில்லை ஒன்னும் இல்லை ஒன்னும் இல்லை உன் கையில ஒன்னுமில்லை ஆட்டுறவன் ஆட்டிவச்சா ஆடுறவன் ஆடனும்

குழு: ஹேய்..ஹேய்..ஹேய்…ஹேய்

ஆண்: காலம் நேரம் பொய்யி உன் கனவ மட்டும் வையி பயமோ பிரிவோ வேண்டாம் உன் பாசம் பரிவே போதும் உன்ன மனுஷனாக மாத்திடும்

ஆண்: களவு போக நிலையும் பொய்தான் கனவு காண முழிச்சேன் சரிதான்

ஆண்: உயிரும் மறையும் கவலை பொய்தான் கதிர கரைக்கும் நிலவும் மெய்தான்..ஹேய்

ஆண்: நெலைமை சரியா இருக்கும் வரைக்கும் நிலவு மெய்யா வெளிச்சம் தந்தா தெனமும் காலம் மாறும் நிலையில் நிலவு பொய்யா மனுஷன் கேட்டா

ஆண்: தப்பு இல்லை தப்பு இல்லை இங்க ஒன்னும் தப்பு இல்லை தப்பு இல்லை தப்பு இல்லை இங்க ஒன்னும் தப்பு இல்லை ஆட்டுறவன் ஆட்டிவச்சா ஆடுறவன் ஆடனும்

குழு: ஹேய்..ஹேய்..ஹேய்…ஹேய்

ஆண்: காலம் நேரம் பொய்யி உன் கனவ மட்டும் வையி பயமோ பிரிவோ வேண்டாம் உன் பாசம் பரிவே போதும் உன்ன மனுஷனாக மாத்திடும்