Annamitta Kai cover

Movie: Annamitta Kai (1972)
Music: K. V. Mahadevan
Lyricists: Vaali
Singers: T. M. Soundararajan and P. Susheela

Added Date: Feb 11, 2022

ஆண்: ஒண்ணொண்ணா ஒண்ணொண்ணா சொல்லு சொல்லு ஒண்ணொண்ணா ஒண்ணொண்ணா சொல்லு சொல்லு நின்னு நின்னு பொதுவா நெனச்சதை மெதுவா நின்னு நின்னு பொதுவா நெனச்சதை மெதுவா ஒண்ணொண்ணா ஒண்ணொண்ணா சொல்லு சொல்லு

ஆண்: ஒண்ணொண்ணா ஒண்ணொண்ணா சொல்லு சொல்லு

பெண்: அங்கொண்ணு இங்கொண்ணு தவிக்குது தவிக்குது மனசு எங்கேன்னு எப்போன்னு துடிக்குது துடிக்குது வயசு

பெண்: அங்கொண்ணு இங்கொண்ணு தவிக்குது தவிக்குது மனசு எங்கேன்னு எப்போன்னு துடிக்குது துடிக்குது வயசு

ஆண்: ஒண்ணொண்ணா ஒண்ணொண்ணா சொல்லு சொல்லு ஒண்ணொண்ணா ஒண்ணொண்ணா சொல்லு சொல்லு நின்னு நின்னு பொதுவா நெனச்சதை மெதுவா ஒண்ணொண்ணா ஒண்ணொண்ணா சொல்லு சொல்லு

ஆண்: ஒண்ணொண்ணா ஒண்ணொண்ணா சொல்லு சொல்லு

பெண்: நான் ஆடையிட்டு மூடி வச்ச உடம்பு அது ஆலையிட்டுப் பிழியாத கரும்பு ஓஹோ ஓஹோ ஓஒ ஓஒ ஓஒ நான் ஆடையிட்டு மூடி வச்ச உடம்பு அது ஆலையிட்டுப் பிழியாத கரும்பு

ஆண்: நெஞ்சில் வேரு விட்டு முளைக்குது எண்ணம் அதை நீரு விட்டு வளர்க்கணும் இன்னும் ஹ்ம்ம்ம்..ஆஅ..ஆஅ… நெஞ்சில் வேரு விட்டு முளைக்குது எண்ணம் அதை நீரு விட்டு வளர்க்கணும் இன்னும்

பெண்: பட்டுப்பாய் இட்டுத்தான் படுக்குறபோதும்

ஆண்: பக்கத்துணை இல்லாட்டி துக்கம் வந்து மோதும்

பெண்: ஓஹோஹோ ஓஹோஹோ ஓஹோஹோ..

ஆண்: ஒண்ணொண்ணா ஒண்ணொண்ணா சொல்லு சொல்லு
பெண்: நின்னு நின்னு பொதுவா
ஆண்: நெனச்சதை மெதுவா
பெண்: ஒண்ணொண்ணா ஒண்ணொண்ணா சொல்லு சொல்லு

ஆண்: ஒண்ணொண்ணா ஒண்ணொண்ணா சொல்லு சொல்லு

பெண்: நான் தேயிலையக் கிள்ளி வரும் நேரம் தென்றல் ஆசை நெஞ்சைக் கிள்ளி விட்டுப் போகும் ஓஹோஹோ ஓஹோஹோ ஓஹோஹோ.. நான் தேயிலையக் கிள்ளி வரும் நேரம் தென்றல் ஆசை நெஞ்சைக் கிள்ளி விட்டுப் போகும்

ஆண்: அந்தக் காயத்துக்கு மருந்தொண்ணு வேணும் அது கட்டழகன் தொட்டவுடன் ஆறும் அஹா…ஆஅ…ஹ்ம்ம்… அந்தக் காயத்துக்கு மருந்தொண்ணு வேணும் அது கட்டழகன் தொட்டவுடன் ஆறும்

பெண்: கண்ணளந்து பார்த்த உடல் தள்ளித் தள்ளி நடிக்கும்

ஆண்: கையளந்து பார்க்கையிலே அள்ளி அள்ளிக் கொடுக்கும் ஆஅ…ஓஒ…ஓஹோஹோ…

ஆண்: ஒண்ணொண்ணா ஒண்ணொண்ணா சொல்லு சொல்லு
பெண்: நின்னு நின்னு பொதுவா
ஆண்: நெனச்சதை மெதுவா
பெண்: ஒண்ணொண்ணா ஒண்ணொண்ணா சொல்லு சொல்லு

இருவர்: ஒண்ணொண்ணா ஒண்ணொண்ணா சொல்லு சொல்லு ஒண்ணொண்ணா ஒண்ணொண்ணா சொல்லு சொல்லு லல்லல்லா லல்லல்லா லால லாலா… லல்லல்லா லல்லல்லா லால லாலா…