Lyricist Na. Muthukumar

ஒன்னப்போல ஆம்பளைய பாடல் வரிகள்

ஏய் ஏய் ஏய் ஏய் ஏகி யே ஹா ஏய் ஏய் ஏய் ஏய் ஏகி யே ஹா
ஏய் ஏய் ஏய் ஏய் ஏகி யே ஹா ஏய் ஏய் ஏய் ஏய் ஏகி யே ஹா

ஒன்னப்போல ஆம்பளைய ஊருக்குள்ள நான் பாக்கலியே
ஒத்தையில கிட்ட வந்த திரும்பித்தானே நான் பாக்கலியே

ஏய் ஒன்னப்போல பொண்ணுங்கெல்லாம்
ஒலகத்தில தான் பஞ்சமடி
ஒத்தையில நீயும் வந்தா
ஒடம்புக்குள்ளதான் கோடை இடி

இது கனவானு தெரியல நனவானு புரியல
காய்ச்சல் இன்னும் கொறையல
என் காய்ச்சல் இன்னும் கொறையல

ஐசா ஐசா நைசா நைசா புதுசா புதுசா தினுசா தினுசா
ஐசா ஐசா நைசா நைசா புதுசா புதுசா தினுசா தினுசா

தென்னமரம் நீ தொட்டதும் தங்க மரம் ஆனதடா
தேக்கு மரம் நீ பாத்ததும் பாக்குமரம் ஆனதடி

முட்டக்கண்ணால மொறைக்காதடா
மூச்சுக் காத்தெல்லாம் புயலாகுது
மூணாங்கண்ணாலே சிரிக்காதடி
மூல நரம்பெல்லாம் முறுக்கேறுது

என் மூடிபோட்ட மனச கேடி போல தெறந்த
மோடிமஸ்தான் நீ தானடா…ஹா

ஐசா ஐசா நைசா நைசா புதுசா புதுசா தினுசா தினுசா
ஹோய் ஐசா ஐசா நைசா நைசா புதுசா புதுசா தினுசா தினுசா
ஏய் ஏய் ஏய் ஏய் ஏகி யே ஹா ஏய் ஏய் ஏய் ஏய் ஏகி யே ஹா

வெங்காயப்பூ வெள்ள நிறம் ஒன் சிரிப்பு வெள்ளி நிறம்
த.. த தக்காளிக்கு தங்க நிறம் நீ நடந்தா மண்ணும் ஒரம்

கனவுல என்ன நீயும் கட்டிப்பிடிச்சா
காயம் ரொம்பத்தான் ஆகுமடா

நெஜமா ஒன்ன நானும் தொட்டுப் புடுச்சா
காயம் எல்லாமே ஆறுமடி

நூத்தி எட்டுத் தடவ தோப்புக்கரணம் போட்டு
வேண்டுதல் நெறவேத்திக்கோ ஏய் ஐசா நைசா

ஒன்னப்போல ஆம்பளைய ஊருக்குள்ள நான் பாக்கலியே
தானானனா தான னா னா னா தானானனா தான னா னா னா

ஏய் ஐசா நைசா தானானனா தான னா னா னா
தானானனா தான னா னா னா ஏய் ஐசா நைசா…

Movie: Vel
Lyrics: Na. Muthukumar
Music: Yuvan Shankar Raja