Lyricist Vaali

உனக்காக பொறந்தேனே பாடல் வரிகள்

உனக்காக பொறந்தேனே எனதழகா
பிரியாம இருப்பேனே பகல் இரவா
உனக்காக பொறந்தேனே எனதழகா
பிரியாம இருப்பேனே பகல் இரவா

உனக்கு வாக்கப்பட்டு வருஷங்க போனா என்ன 
போகாது உன்னோட பாசம்

என் உச்சி முதல் பாதம் வரை என் புருஷன் ஆட்சி
ஊர் தெக்காலத்தான் நிக்கு அந்த முத்தாலம்மன் சாட்சி

எனக்காக பொறந்தாயே எனதழகி
இருப்பேனே மனசெல்லாம் உன்னை எழுதி

ஒருவாட்டி என உரசாட்டி உன்ன
உறுத்தும் பஞ்சணை மெத்தையும்
ராத்திரி பூத்திரி ஏத்துற வேளையில

கருவாட்டு பான கெடச்சாக்க பூன
விடுமா சொல்லடி சுந்தரி நெத்திலி
வத்தலு வீசுற வாடையில

பூவாட்டம் உட்காந்து மாவாட்டும் நேரம்தான்
உன் கைய நீட்டாத முந்தானை ஓரம்தான்

பூவாடை தூக்காத பூபாளம் தாக்காத
நீ முத்தி போன கத்திரியா புத்தம்புது பிஞ்சி
நான் முந்தாநாளு ஆளானதா என்னுது உன் நெஞ்சு

உனக்காக பொறந்தேனே எனதழகா
பிரியாம இருப்பேனே பகல் இரவா

உனக்கு வாக்கப்பட்டு வருஷங்க போனா என்ன
போகாது உன்னோட பாசம்

என் உச்சி முதல் பாதம் வரை என் புருஷன் ஆட்சி
ஊர் தெக்காலத்தான் நிக்கு அந்த முத்தாலம்மன் சாட்சி…

Movie: Pannaiyarum Padminiyum
Lyrics: Vaali
Music: Justin Prabhakaran