Lyricist Ilaiyaraaja

ஒளியிலே தொிவது பாடல் வரிகள்

ஒளியிலே தொிவது தேவதையா ஒளியிலே தொிவது தேவதையா 
உயிாிலே கலந்தது நீ இல்லையா இது நெசமா நெசம் இல்லையா 
நினைவுக்கு தொியலையா
கனவிலே நடக்குதா கண்களும் காண்கிறதா காண்கிறதா

ஒளியிலே தொிவது தேவதையா 
தேவதையா தேவதையா

சின்ன மனசுக்கு விளங்கவில்லையே நடப்பது என்னென்ன 
என்ன எண்ணியும் புாியவில்லையே நடந்தது என்னென்ன

கோவில் மணியை யாரு அடிக்கிறா 
தூங்கா விளக்க யாரு ஏத்துறா
ஒரு போதும் அணையாம நின்று ஒளிரனும்

ஒளியிலே தொிவது நீ இல்லையா 
நீ இல்லையா நீ இல்லையா

புத்தம் புதியதோா் பொண்ணு சிலை ஒன்னு குளிக்குது மஞ்சளிலே
பூவ போல ஓா் சின்ன மேனியும் கலந்தது பூவுக்குள்ளே

அறியா வயசு கேள்வி எழுப்புது 
நடந்தா தொியும் எழுதி வச்சது 
எழுதியதை படிச்சாலும் எதுவும் புாியல

ஒளியிலே தொிவது நீ இல்லையா 
உயிாிலே கலந்தது நீ இல்லையா 

இது நெசமா நெசம் இல்லையா நினைவுக்கு தொியலையா
கனவிலே நடக்குதா கண்களும் காண்கிறதா காண்கிறதா

ஒளியிலே தொிவது தேவதையா 
தேவதையா தேவதையா…

Movie: Azhagi
Lyrics: Ilaiyaraaja
Music: Ilaiyaraaja

Leave a Reply

Your email address will not be published.