Ambikapathy cover

Movie: Ambikapathy (2013)
Music: A. R. Rahman
Lyricists: Vairamuthu
Singers: Javed Ali and K. M. M. C. Sufi Ensemble

Added Date: Feb 11, 2022

குழு: { னி னி ச ச னி னி ச ச னி னி ச ச னி னி ச ச னிச னிச னிச னிச னிச னிச னிச னிச னிச னிச னிச னிச } (2)

ஆண்: { உன்னை தேடி ஒவ்வொரு நாளும் உருகி அலைந்தேனே இரவும் பகலும் தேடி தேடி எங்கும் காணேனே } (2)

ஆண்: என் இதய கண்ணை திறந்தேனே ஏ… என்னிரு கண்ணில் தோன்றிடவில்லை இதய கண்ணில் தோன்றினாய் உயிராக வந்தாய் உறவாக வந்தாய்

குழு: ஒளியாக வந்தாய் வந்தாய் வந்தாய் ஒளியாக வந்தாய் வந்தாய் வந்தாய்
ஆண்: ஒளியாக வந்தாய் ஆஆ

ஆண்: உன்னை தேடி ஒவ்வொரு நாளும் உருகி அலைந்தேனே இரவும் பகலும் தேடி தேடி எங்கும் காணேனே

குழு: என் இதய கண்ணை திறந்தேனே ஏ… என்னிரு கண்ணில் தோன்றிடவில்லை இதய கண்ணில் தோன்றினாய் உயிராக வந்தாய் உறவாக வந்தாய்

குழு: ஒளியாக வந்தாய் வந்தாய் வந்தாய் ஒளியாக வந்தாய் வந்தாய் வந்தாய்
ஆண்: ஒளியாக வந்தாய் ஆஆ

குழு: சா ச ச ச னி னி ச ச ரி ச ச ரி ச ச னி னி ச ப ப னி னி ச ரி சரி கரி ச ரி சரி கரி ச ரி சரி கரி ச ரி ச ச ரி ரி ச ச ரி னி னி ச சரி கரி சரி கரி சரி கரி ச ப னி ச ரி க ச ப னி ச ரி க ச ப னி ச ரி ரி ரி ரி ஆஆ ஆஆ த னி ட ப ம க னி ச ட ப ம க னி ப னி ச மா ஆ

ஆண்: உன்னை தேடி தேடி பல தேசம் போனேனே
குழு: உன்னை தேடி தேடி பல தேசம் போனேனே

ஆண்: மீண்டும் வீட்டு வாசல் வந்து உன்னை கண்டேனே
குழு: மீண்டும் வீட்டு வாசல் வந்து உன்னை கண்டேனே

ஆண்: உன்னை அடையும் வரையில் என்னை அறியவில்லையே என் வான் எங்கும் ஞானம் பொங்க நீ வந்தாயே

குழு: ஒளியாக வந்தாய் வந்தாய் வந்தாய் ஒளியாக வந்தாய் வந்தாய் வந்தாய்
ஆண்: ஒளியாக வந்தாய்

குழு: உன்னை தேடி ஒவ்வொரு நாளும் உருகி அலைந்தேனே இரவும் பகலும் தேடி தேடி எங்கும் காணேனே

குழு: …….
குழு: …….

ஆண்: இந்த வையம் பூமி எல்லாம் மாயம் என்றேனே
குழு: இந்த வையம் பூமி எல்லாம் மாயம் என்றேனே

ஆண்: உன்னை பார்த்த பின்பு எல்லாம் நியாயம் என்றேனே
குழு: உன்னை பார்த்த பின்பு எல்லாம் நியாயம் என்றேனே

ஆண்: நான் காற்றில் மிதப்பதற்கும் நீரில் நடப்பதற்கும் தேகம் தாண்டி வாழ்க்கை வாழ ஏதோ செய்தாயே

குழு: ஒளியாக வந்தாய் வந்தாய் வந்தாய் ஒளியாக வந்தாய் வந்தாய் வந்தாய்

குழு: னி னி ச ச னி னி ச ச னி னி ச ச னி னி ச ச னிச னிச னிச னிச னிச னிச னிச னிச னிச னிச னிச னிச

குழு: மலர்கள் மேலே பனியை போலே மழையின் மேலே வெயிலை போலே னி னி ச ச னி னி ச ச னி னி ச ச னி னி ச ச மலர்கள் மேலே பனியை போலே மழையின் மேலே வெயிலை போலே னிச னிச னிச னிச னிச னிச னிச னிச னிச னிச னிச னிச கனவு போலே கவிதை போலே கண்கள் மேலே ஆ

குழு: உயிராக வந்தாய் உறவாக வந்தாய் { ஒளியாக வந்தாய் வந்தாய் வந்தாய் ஒளியாக வந்தாய் வந்தாய் வந்தாய்
ஆண்: ஒளியாக வந்தாய் } (2)