Lyricist Thamarai
தமிழ்English

நீ இன்றி நானும் இல்லை பாடல் வரிகள்

நீ இன்றி நானும் இல்லை..
என் காதல் பொய்யும் இல்லை..
வழி எங்கும் உந்தன் முகம் தான்..
வலி கூட இங்கே சுகம் தான்..

தொடுவானம் சிவந்து போகும்..
தொலை தூரம் குறைந்து போகும்..
கரைகின்ற நொடிகளில், நான் நெருங்கி வந்தேனே..
இமை உன்னை பிரியமாட்டேன்..
துளி தூரம் நகரமாட்டேன்..
முகம் பார்க்க தவிக்கிறேன், என் இனிய பூங்காற்றே..

ஓ சாந்தி, சாந்தி, ஓ சாந்தி..
என் உயிரை உயிரை நீ ஏந்தி..
ஏன் சென்றாய் சென்றாய் எனை நீங்கி..?
நான் வந்தேன், வந்தேன் உன்னை தேடி.. ஒஹ்ஹ்ஹ்..

நீ இன்றி நானும் இல்லை..
என் காதல் பொய்யும் இல்லை..
உன்னை காணும், நேரம், வருமா… வருமா..?
இரு கண்கள் மோட்சம் பெறுமா..?

விரலோடு விழியில் வாடும்..
விரைகின்ற காலம் நோகும்..
இருந்தாலும் வருகிறேன், உன் மடியில் நான் தூங்க..
என்னை வந்து உரசும் காற்றே..
அவளோடு கனவில் நேற்றே..
கை கோர்த்து நெருங்கினேன், கண் அடித்து நீ ஏங்க..

ஓ சாந்தி, சாந்தி, ஓ சாந்தி..
என் உயிரை உயிராய் நீ ஏந்தி..
ஏன் சென்றாய் சென்றாய் எனை நீங்கி..?
நான் வந்தேன், வந்தேன் உன்னை தேடி.. ஓ..

ஓ சாந்தி, சாந்தி, ஓ சாந்தி..
என் உயிரை உயிராய் நீ ஏந்தி..
ஏன் சென்றாய் சென்றாய் எனை நீங்கி..?
நான் வந்தேன், வந்தேன் உன்னை தேடி.. ஓ..

Nee Indri Naanum Illai Song Lyrics in English

Nee indri naanum Illai
En kaadhal poiyum illai
Vazhi engum undhan mugam Thaan
Vali kooda ingae sugam thaan

Thoduvaanam Sivanthu pogum
Tholai thooram Kurainthu pogum
Karaigindra Nodigalil naan Nerungi vanthenae

Ini unnai piriya Maaten
Tholai thooram Nagara maaten
Mugam paarka Thavikiren en iniya poongaatrae

Oh shanthi Shanthi oh shanthi
En uyirai uyirai nee yenthi
Yen sendrai Sendrai enai neengi
Naan vanthen Vanthen unai thedi

Nee indri Naanum illai en
Kaadhal poiyum illai

Unai kaanum Neram varuma varumaa
Iru kangal motcham peruma

Viralodu Vizhiyum vaadum
Viraigindra kaalam nogum

Irunthaalum varugiren Un madiyil naan thoonka
Enai vanthu urasum kaatrae Avalodu kanavil netrae
Kaikorthu nerunginen Kan adithu nee yenga

Oh shanthi Shanthi oh shanthi
En uyirai uyirai nee yenthi
Yen sendrai Sendrai enai neengi
Naan vanthen Vanthen unai thedi

Oh shanthi Shanthi oh shanthi
En uyirai uyirai nee yenthi
Yen sendrai Sendrai enai neengi
Naan vanthen Vanthen unai thedi..

Movie: Vaaranam Aayiram
Lyrics: Thamarai
Music: Harris Jayaraj