Chennai 600028 cover

Movie: Chennai 600028 (2007)
Music: Yuvan Shankar Raja
Lyricists: Vaali
Singers: Anushka Manichanda

Added Date: Feb 11, 2022

பெண்: ஆ ஹோ என்னன்னமோ பண்ணுது பண்ணுது ஆ ஹோ எ என்னன்னவோ ஆகுது ஆகுது எல்லாம் உன் உடும்பு செய்கிற வேலை உள்ளோடும் நரம்பு செய்யுது இம்சை

பெண்: ஆ ஹோ என்னன்னமோ பண்ணுது பண்ணுது ஆ ஹோ என்னன்னவோ ஆகுது ஆகுது எல்லாம் உன் உடும்பு செய்கிற வேலை உள்ளோடும் நரம்பு செய்யுது இம்சை

பெண்: ………….

பெண்: தத்தை போல தத்தை போல நான் ஒட்டிகொள்ள தோள்கொடுடா தாங்கவில்லை தூங்கவில்லை அட எப்போ எப்போ என்று கெஞ்சுமே என்னை நீயும் தொட்டு தொட்டு தொடங்கிடுட

பெண்: ஆ ஹோ என்னன்னமோ பண்ணுது பண்ணுது ஆ ஹோ என்னன்னவோ ஆகுது ஆகுது கம் ஆன் கம் ஆன் லெம்மி கோ லெம்மி கோ டேக் இட் டேக் இட் கம் ஆன் கம் ஆன் யெஹ் ஹே யெஹ்… ஆஹ் ஆஹ்…

பெண்: ஆஹ் என்ன உந்தன் இளமை பார்த்தேன் அத்தனையும் புதுமை மீண்டும் வா வா என்னோட மேனியில் ஆ ஆஅ.. எழுத இனி ஒரு தடவை இதுப்போல் இனிக்கிற கவிதை உனை நான் ரசிக்கிற மனதை உனக்கென என்னை தந்தேனே ஹே ஹே…

பெண்: ஆ ஹோ என்னன்னமோ ஆ ஹோ என்னன்னமோ ஆ ஹோ என்னன்னமோ பண்ணுது பண்ணுது ஆ ஹோ என்னன்னவோ ஆகுது ஆகுது எல்லாம் உன் உடும்பு செய்கிற வேலை உள்ளோடும் நரம்பு செய்யுது இம்சை

பெண்: ஆ ஹோ என்னன்னமோ பண்ணுது பண்ணுது ஆ ஹோ என்னன்னவோ ஆகுது ஆகுது யெஹ் ஹே யெஹ்.. யெஹ் ஹே யெஹ்.. ஆஹ் ஆஹ்…