Lyricist Ilaiyaraaja

காட்டுல தலை ஆட்டுற சிறு ஆவாரம் பூவே பாடல் வரிகள்

ஏஹேஹே… ஓ ஓ ஹோ ஹொஹ்ஹோ… ஹொஹ்ஹோ
ஏஹேஹே… ஓ ஓ ஹோ ஹொஹ்ஹோ… ஹொஹ்ஹோ
ஏஹேஹே… ஓ ஓ ஹோ ஹொஹ்ஹோ… ஹொஹ்ஹோ

காட்டுல தலை ஆட்டுற சிறு ஆவாரம் பூவே
எம் பாட்டையும் கொஞ்சம்
கேட்டுக் கொள்ளடி ஆவாரம் பூவே

காட்டுல தலை ஆட்டுற சிறு ஆவாரம் பூவே
எம் பாட்டையும் கொஞ்சம்
கேட்டுக் கொள்ளடி ஆவாரம் பூவே

மஞ்சளப் பூசுனதாரு கொஞ்சிச் சிரிக்கச் சொன்னதும் யாரு
அந்தியில் வானத்து வண்ண சிந்து தந்து சிரிப்பதும் யாரு
தென்றல் காத்துல கையக் கோர்க்குற
விளையாட்டுக்குப் பேசுற பேச்சுல

காட்டுல தலை ஆட்டுற சிறு ஆவாரம் பூவே
எம் பாட்டையும் கொஞ்சம்
கேட்டுக் கொள்ளடி ஆவாரம் பூவே

னானே னன்னே னானே னன்னே னானே னன்னே அப்படி போடு
னானே னன்னே தந்தனன னானே னன்னே
னானே னன்னே னானே னன்னே

அடி ஆமா சொல்லு னானே னன்னே
தன தந்தா னன்னா னன்னா தன தந்தா னன்னா னன்னா

மண்ணில் வெதச்சிடும் நெல்ல நீ பாக்குறியே அடியே
இங்கு உன்ன வெதச்சது யாருன்னு சொல்லுவியா சரியா

பூத்துச் சிரிக்கிற உன்ன நான் பாக்கையிலே அடியே
முகம் பாத்துச் சிணுங்குற கன்னிப் பெண் ஞாபகமே வருதே

காட்டுப் பூவிலும் தேன் காட்டும் பூவிலும்
சுதி கூட்டிச் சேருதே நல்ல பாட்டு கேக்குதே

பூக்களின் நண்பனும் நானே அதை நான் சொல்லத் தேவை இல்லை
உங்களை எனக்குத் தந்தாள் அன்னை அன்புக்கு எல்லை இல்லை
ஒரு வாழ்த்துப் பாட வாடி நீயும் வாலிபக் கூட்டுக்குள்ளே

காட்டுல தலை ஆட்டுற சிறு ஆவாரம் பூவே
எம் பாட்டையும் கொஞ்சம் கேட்டுக் கொள்ளடி ஆவாரம் பூவே

தோட்டத்து வெளச்சல் பட்டணம் போவது போல் அடியே
பட்டிக்காட்டில் பொறந்தும் பட்டணம் போவதுதான் படிப்பா

பட்டப் படிப்பிது பணத்தைக் கொண்டு வரும் அடியே
உன்னப் பெத்த ஊருக்கது என்னத்தக் கொண்டுத் தரும் இனியே

படிச்சப் படிப்பினால் நல்ல பண்பு வளரணும்
அந்தப் பண்பு உயர்வதால் நாடு பெருமை கொள்ளணும்

உங்களைப் பார்ப்பவன் படிப்பான் அவன் படிக்கத் தேவை இல்லை
உண்மை உணர்வுகள் இழந்தால் அவர் மண்ணுக்குத் தேவை இல்லை

இந்த வார்த்தை கூற வாடி என்னோடு
வாலிபக் கூட்டுக்குள்ளே காட்டுல தலை ஆட்டுற

ஹேய் தன நன நானா எம் பாட்டையும் கொஞ்சம்
கேட்டுக் கொள்ளடி ஆவாரம் பூஹேய் தன நன நானா

மஞ்சளப் பூசுனதாரு கொஞ்சிச் சிரிக்கச் சொன்னதும் யாரு
அந்தியில் வானத்து வண்ண சிந்து தந்து சிரிப்பதும் யாரு

தென்றல் காத்துல கையக் கோர்க்குற
விளையாட்டுக்குப் பேசுற பேச்சுல

காட்டுல தலை ஆட்டுற சிறு ஆவாரம் பூவே எம் பாட்டையும் கொஞ்சம்
கேட்டுக் கொள்ளடி ஆவாரம் பூவே காட்டுல தலை ஆட்டுற சிறு ஆவாரம் பூவே
எம் பாட்டையும் கொஞ்சம் கேட்டுக் கொள்ளடி ஆவாரம் பூவே…

Movie: Solla Marandha Kadhai
Lyrics: Ilayaraja
Music: Ilayaraja