Annai Bhoomi 3D cover

Movie: Annai Bhoomi 3D (1985)
Music: Ilayaraja
Lyricists: Vaali
Singers: S. Janaki, Samuvel and Chorus

Added Date: Feb 11, 2022

பெண்: ஹோ ஜூலி ஜூலி ஹே ஜாலி ஜாலி மான் போல் குதிப்போம் மயில் போல் நடப்போம் மலர் போல் சிரிப்போம் மனம் போல் இருப்போம் வாவாவா..

குழு: சோலைக் குயில்கள் பாடும் நல்ல பாட்டு கொடிகள் ஆடும் அதைக் கேட்டு நீரலைகள் பாயும் நதி ஊற்று அமைதியான இடம் தான்..

பெண்: ஹோ ஜூலி ஜூலி ஹே ஜாலி ஜாலி

குழு: ஆடலாம் பாடலாம் ஊர்வலம் போகலாம் காரிலே.. காடுகள் மேடுகள் நாடெல்லாம் பார்க்கலாம் நேரிலே…

குழு: ஆடுகள் கொக்குகள் ஆயிரம் ஆசைகள் தீருமே நம்மிடம் சூயிங்கம் லாலிபப் திங்கலாம் சிட்டுகள் போலவே திரியலாம் ஆடலாம் பாடலாம் ஊர்வலம் போகலாம் காரிலே

ஆண்: ஹாஹாஹா ஹாஹாஹா

ஆண்: ஆடலாம் பாடலாம் ஊர்வலம் போகலாம் ஹாஹாஹா ஹாஹாஹா ஆடலாம் பாடலாம் ஊர்வலம் போகலாம் ஹாஹாஹா ஹாஹாஹா

ஆண்: லாலாலா லாலாலா லால்லா லால்லா லாலாலா லாலாலா லால்லா லால்லா ஆனால் நீங்கள் என் அடிமைகள்

பெண்: என் உயிர் தோழிகளை நானும் எங்கெங்கு தேடிடுவேன் நல்வழி காட்டிடத்தான் தேவா உன்னை நான் நாடிடுவேன்

பெண்: கண்ணில் நீராட மனம் போராட சின்னப் பூ மாலை இங்கு நான் வாட தேவா நீ அருள்வாய் என் உயிர் தோழிகளை நானும் எங்கெங்கு தேடிடுவேன்

பெண்: வானிலே நான் ஒரு தேவதை போலவே தோன்றினேன்.. மீண்டும் நான் சேரவே தேவனின் கோயிலில் வேண்டினேன்..

பெண்: மாலினி மைதிலி ஓடி வா காமினி கண்மணி ஓடி வா வீடுகள் தேடியே போகலாம் வெற்றியாய் காவியம் ஆகலாம் வானிலே நான் ஒரு தேவதை போலவே தோன்றினேன்

ஆண்: ஹாஹாஹா ஹாஹாஹா

பெண்: ஜாலமும் மாயமும் மந்திரம் என்னிடம் ஏனடா உன்னை நான் ஓட்டுவேன் வித்தைகள் காட்டுவேன் பாரடா யார் என காட்டுவேன் பாரடா யார் என காட்டுவேன் பாரடா

பெண்: நீ ஒரு நாய் என மாறடா நீ ஒரு நாய் என மாறடா

குழு: லால்லலா லால்லலா லால்லலா லால்லலா லால்லலா. லால்லலா லால்லலா லால்லலா லால்லலா லால்லலா.