Movie: Annai Or Aalayam (1979)
Music: Ilayaraja
Lyricists: Vaali
Singers: P. Susheela
Added Date: Feb 11, 2022
பெண்: …….
பெண்: நிலவு நேரம் இரவு காயும் வானிலே ஆயிரம் வெள்ளி வாடுது மல்லிகைப் பள்ளி இங்கே அவனை அழைத்தேன் வாரானோ…ஹா நிலவு நேரம் இரவு காயும்
பெண்: வான் கொண்ட நீலம் போலே விழிக்கொண்ட நங்கை நானே ஆட வா ஆட வா அழைத்தேன் வா பூ நகை தூவினால் மேனகை மோகம் அது வாராதோ…ஹா நிலவு நேரம் இரவு காயும்
பெண்: காபோலின் திராட்சை மின்ன கைக்கொண்டு கொய்தால் என்ன நாடி வா நாடிகள் துடித்தேன் வா ஆயிரம் ஆனந்தம் ஆரம்பம் அந்தி பகல் தோன்றாதோ…ஹா நிலவு நேரம் இரவு காயும்
ஆண்: ………
பெண்: நிலவு நேரம் இரவு காயும் வானிலே ஆயிரம் வெள்ளி வாடுது மல்லிகைப் பள்ளி இங்கே அவனை அழைத்தேன் வாரானோ..