Deivam Pesuma cover

Movie: Deivam Pesuma (1972)
Music: Sankar Ganesh
Lyricists: Panchu Arunachalam
Singers: L. R. Eswari

Added Date: Feb 11, 2022

பெண்: நேற்று பார்த்ததெல்லாம் இன்று பார்க்க வேண்டும் நேற்று பார்த்ததெல்லாம் இன்று பார்க்க வேண்டும் இன்று பார்ப்பதெல்லாம் என்றும் பார்க்க வேண்டும்… இன்று பார்ப்பதெல்லாம் என்றும் பார்க்க வேண்டும்…

பெண்: நேற்று பார்த்ததெல்லாம் இன்று பார்க்க வேண்டும்

பெண்: {பாவையின் சொந்தம் இல்லாமல் பார்வையில் கவிதை சொல்லாமல் பஞ்சணை மீது துள்ளாமல் தேனிலா மோகம் தீருமா} (2)

பெண்: கனிந்தது பருவம் நன்றாக… கைகளில் உனது செண்டாக..

பெண்: நேற்று பார்த்ததெல்லாம் இன்று பார்க்க வேண்டும் இன்று பார்ப்பதெல்லாம் என்றும் பார்க்க வேண்டும்…

பெண்: நேற்று பார்த்ததெல்லாம் இன்று பார்க்க வேண்டும்

பெண்: {பெண்ணிடம் இன்பம் வைத்தானே உன்னிடம் கண்கள் தந்தானே தனிமையும் தந்தே சென்றானே.. நாளெல்லாம் காதல் வேகமே} (2)

பெண்: உறவினில் இளமை கொண்டாட… புது சுகம் மனதை பந்தாட.

பெண்: நேற்று பார்த்ததெல்லாம் இன்று பார்க்க வேண்டும் இன்று பார்ப்பதெல்லாம் என்றும் பார்க்க வேண்டும்…

பெண்: நேற்று பார்த்ததெல்லாம் இன்று பார்க்க வேண்டும்