Anu cover

Movie: Anu (1982)
Music: M. S. Vishwanathan
Lyricists: Kannadasan
Singers: S. P. Balasubrahmanyam and Vani Jayram

Added Date: Feb 11, 2022

பெண்: நெனச்சது அப்போது
ஆண்: ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்
பெண்: இனிக்கிது இப்போது
ஆண்: ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்

பெண்: நெனச்சது அப்போது இனிக்கிது இப்போது தவிக்கிது தன்னாலே தழுவுங்க முன்னாலே பொன்னான நேரம் இது..

ஆண்: நெருங்குது மயங்குது நெருங்குது மயங்குது நிழலுக்கு ஒதுங்குது ஒதுங்குது ஒதுங்குது ஏதேதோ கேட்கின்றது..

ஆண்: நெனச்சது அப்போது இனிக்கிது இப்போது தவிக்கிது தன்னாலே தழுவுங்க முன்னாலே பொன்னான நேரம் இது..ஹஹ ஹான்

பெண்: நெருங்குது மயங்குது நிழலுக்கு ஒதுங்குது ஒதுங்குது ஒதுங்குது ஏதேதோ கேட்கின்றது..

பெண்: வீடெங்கும் ரொம்ப கூட்டம்.
ஆண்: ஆமா காலு வைக்க எடமே இல்லை
பெண்: வேறெங்கே நம்ம ஆட்டம்.
ஆண்: எப்படி மொட்ட மாடிக்கு போகலாமா

பெண்: வீடெங்கும் ரொம்ப கூட்டம். வேறெங்கே நம்ம ஆட்டம்.
ஆண்: கூட்டங்களைப் பார்த்து கோடியுடல் செய்து கூடு விட்டு போகாமல் கொஞ்சட்டுமே…ஏ..ஏஹே..ஏ..

ஆண்: நெனச்சது அப்போது இனிக்கிது இப்போது தவிக்கிது தன்னாலே தழுவுங்க முன்னாலே பொன்னான நேரம் இது..

பெண்: நெருங்குது மயங்குது நிழலுக்கு ஒதுங்குது ஒதுங்குது ஒதுங்குது ஏதேதோ கேட்கின்றது..

ஆண்: கோடி உடையோடு மணமாலை அணிந்தாயே கோடி உடையோடு மணமாலை அணிந்தாயே ஆடி நடந்தாயே ஆனந்த குயில் நீயே ஆடி நடந்தாயே ஆனந்த குயில் நீயே

பெண்: பார்த்து ரசித்தாயே பசி தீர முடியாமல் பார்த்து ரசித்தாயே பசி தீர முடியாமல் பருவம் உன் கையில் தடையின்றி விளையாடு விளையாடு விளையாடு விளையாடு…

ஆண்: ஆயிரம் எண்ணுது ஆசையில் மனம்
பெண்: ஆகட்டும் பாருங்கள் வேறென்ன சுகம்
ஆண்: நீ சொன்ன பின்னாலே ஏதினி பயம் நெஞ்சங்கள் மஞ்சங்களே.

பெண்: நெனச்சது அப்போது இனிக்கிது இப்போது தவிக்கிது தன்னாலே தழுவுங்க முன்னாலே பொன்னான நேரம் இது..

ஆண்: தாரரரரர ரிருரிரு நெருங்குது மயங்குது நிழலுக்கு ஒதுங்குது ஒதுங்குது ஒதுங்குது ஏதேதோ கேட்கின்றது..