Neeye Song Lyrics

Movie: Neeye Album 2016 (2016)
Music: Phani Kalyan
Lyricists: Arivu
Singers: Yazin Nizar and Sharanya Srinivas

Added Date: Feb 11, 2022

பெண்: நீயே. முதல் வெட்கம் தந்த நீயே. மனப்பக்கம் வந்த நீயே. காதல் ஆனதே. நீயே..நீயே.

பெண்: இரவும் பகலும் நீதானே கடலும் அலையும் நுரையும் நீதானே உடலும் உயிரும் நீயே. எங்கும் எதிலும் நீயே. எதிலும் அதிலும் நீயே.

ஆண்: நீயே… தட்டி விடுவதும் நீயே. எட்டி பிடிப்பதும் நீயே எனை கொல்லடி

ஆண்: ஆ… ஆஅ..ஆ… காதல் நடத்திடும் இந்த மோதல் எது வந்த போதும் நீயே தாயுமாகி நில்..

ஆண்: ஆஅ..ஆ…ஆஅ…ஆஅ… ஹா..ஆஅ…ஆ..ஆஅ…ஆ..

ஆண்: எதிலும் உனது முகம் வந்து எனது கவனம் தடுமாறும் அதிலும் கூட சுகமாக ஓர் அமைதி காண்கிறேன்

பெண்: எதிரே வந்து நின்றாலே எனது நிலமை என்னாகும் விலகி நீயும் நடந்தாலே நான் உடைந்து போகிறேன்

ஆண்: நீயே… எனதுயிர் சட்டம் நீயே எதிர் வரும் திட்டம் நீயே நானாகிறேன்

ஆண்: ஆ…பாதை… வழியினில் ஒரு வேர்வை இவன் நனைத்திடும் போதை என்னை நீக்க வா

பெண்: நீ எனை மறந்தால் வேறொரு உறவில்லை நான் எனை தருவேன் நீ வரும் மறுநொடியே

ஆண்: நானும் இங்கே நீயாக வாழ நீயும் வந்தாயே நீயும் இங்கே நானாக வரம் வேண்டுமே

ஆண்: நீயே… வலி தருவதும் நீயே வழி விடுவதும் நீயே முரண்பாடு ஏன்

ஆண்: ஆ… காதல் உயிர் வலி வரும் தேடல் இடையினில் வரும் ஊடல் நலம் காணவா…