Movie: Anandham Vilayadum Veedu (2021)
Music: Siddhu Kumar
Lyricists: Snehan
Singers: G.V. Prakash Kumar and Sivaangi
Added Date: Feb 11, 2022
ஆண்: தா நா தா நா நா ..(2)
ஆண்: நீ என் உசுருபுள்ள இது பொய்யில்ல வாழுற மனசுக்குள்ள
பெண்: நீ என் மூத்தபுள்ள இது பொய்யில்ல நான் உன்ன சுமப்பேன் உள்ள
ஆண்: உனக்குன்னுதான் உசுரா இருப்பேன் பூமியில
பெண்: உன்னை விட்டா உறவுனு சொல்லிக்க யாருமில்ல
ஆண்: ஆம் மா மா மா நீ என் உசுருபுள்ள இது பொய்யில்ல வாழுற மனசுக்குள்ள
பெண்: நீ என் மூத்தபுள்ள இது பொய்யில்ல நான் உன்ன சுமப்பேன் உள்ள
ஆண்: தெருவெல்லாம் உன் நெனப்பு திண்ணையில ஏம் பொழப்பு எப்போடி நீ வந்து பாய் போடுவ
பெண்: ஈரத்துணி தீப்பிடிக்க எத்தன நாள் நான் துடிக்க எப்போடா நீ வந்து பூச்சுடுவா
ஆண்: எனக்குள்ள நான் இல்ல ஊர் சொல்ல கொட ராட்டினம் போல அல்லாடி தள்ளாடி ஒண்ணா நான் சுத்துரேண்டி
பெண்: உன் கூட நான் கூட நாள் தேட ஒரு கோடாங்கி தேடி காடெல்லாம் மேடெல்லாம் ரோடெல்லாம் சுத்துறேன்டா
ஆண்: வாள மீனா உன் வனப்புல சாஞ்சேன் தெனம் சாமம் ஆனா உன் நினைப்புல மேஞ்சேன்
பெண்: கோலம் போட்டாலே மீசைய வரஞ்சேன் உன் வேட்டி நூல நான் ஒட்டிக்க அலஞ்சேன்