Aalukkoru Veedu cover

Movie: Aalukkoru Veedu (1960)
Music: Viswanathan – Ramamoorthy
Lyricists: Pattukkottai Kalyanasundram
Singers: P. Leela

Added Date: Feb 11, 2022

பெண்: நீ கேட்டது இன்பம்…. நீ கேட்டது இன்பம் கிடைத்தது துன்பம் வாழ்க்கை இதுதானோ எதிர் பார்த்தது நிழலை அடைந்தது வெயிலைப் பாடம் இது தானோ

பெண்: பேசிப் பேசிப் பலநாள் பேசி நேசம் வளர்த்து நெஞ்சம் மகிழ்ந்தே ஆசைக் கனியாய் ஆகும் போது அன்பை இழந்தால் லாபம் ஏது அன்பை இழந்தால் லாபம் ஏது லாபம் ஏது..

பெண்: நீ கேட்டது இன்பம் கிடைத்தது துன்பம் வாழ்க்கை இதுதானோ எதிர் பார்த்தது நிழலை அடைந்தது வெயிலைப் பாடம் இது தானோ

பெண்: துன்ப நரகில் சுழலும் உலகம் துண்டு துண்டாய் உடைந்து அதிலே துன்ப நரகில் சுழலும் உலகம் துண்டு துண்டாய் உடைந்து அதிலே

பெண்: இன்ப மென்றோர் உலகம் தோன்றி ஏழைத் துயரைத் தீர்த்திடாதோ ஏழைத் துயரைத் தீர்த்திடாதோ தீர்த்திடாதோ..

பெண்: நீ கேட்டது இன்பம் கிடைத்தது துன்பம் வாழ்க்கை இதுதானோ நீ கேட்டது இன்பம் கிடைத்தது துன்பம் வாழ்க்கை இதுதானோ வாழ்க்கை இதுதானோ வாழ்க்கை இதுதானோ..ஓ..