Lyricist Vaali

நீ எங்கே என் அன்பே பாடல் வரிகள்

நீ எங்கே என் அன்பே மீண்டும் மீண்டும் மீண்டும் 
நீ தான் இங்கு வேண்டும்

நீ எங்கே என் அன்பே நீ இன்றி நான் எங்கே 
மீண்டும் மீண்டும் மீண்டும் நீ தான் இங்கு வேண்டும்
உந்தன் அன்பு இல்லாது எந்தன் ஜீவன் நில்லாது
நீ எங்கே என் அன்பே நீ இன்றி நான் எங்கே

விடிகிற வரையினில் கதைகளைப் 
படித்ததை நினைத்ததே நினைத்ததே 
முடிகிற கதையினை தொடர்ந்திட 
மனம் இங்கு துடிக்குதே துடிக்குதே

கதையிலே கனவிலே உறவுகள் உணர்வுகள் உருகுதே உருகுதே
பிழை இல்லை வழி இல்லை அருவிகள் 
விழிகளில் பெருகுதே பெருகுதே

வாழும் போது ஒன்றாக வாழ வேண்டும் வா வா 
விடியும் போது எல்லோர்க்கும் விடியும் இங்கு வாவா 
உந்தன் அன்பு இல்லாது  எந்தன் ஜீவன் நில்லாது

நீ எங்கே என் அன்பே நீ இன்றி நான் எங்கே

ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

வீதி என்றும் வெட்ட வெளி பொத்தலென்றும் 
வெண்ணிலவு பார்க்குமா பார்க்குமா 
வீடு என்றும் மொட்டை சுடுக்காடு என்றும் 
தென்றல் இங்கு பார்க்குமா பார்க்குமா

எத்தனென்றும் ஏழை பணக்காரன் என்றும் 
ஓடும் ரத்தம் பார்க்குமா பார்க்குமா 
பித்தன் என்றும் பிச்சை போடும் பக்தன் என்றும் 
உண்மை தெய்வம் பார்க்குமா பார்க்குமா

காதல் கொண்டு வாழாத கதைகள் என்றென்றும் உண்டு 
கதைகள் இங்கு முடியாது மீண்டும் தொடரட்டும் இங்கு
உந்தன் அன்பு இல்லாது எந்தன் ஜீவன் நில்லாது

நீ எங்கே என் அன்பே நீ இன்றி நான் எங்கே மீண்டும் மீண்டும்
மீண்டும் நீ தான் இங்கு வேண்டும்

உந்தன் அன்பு இல்லாது எந்தன் ஜீவன் நில்லாது
நீ எங்கே என் அன்பே நீ இன்றி நான் எங்கே…

Movie: Chinna Thambi
Lyrics: Vaali
Music: Ilaiyaraaja

Leave a Reply

Your email address will not be published.