Movie: Avane Srimannarayana (2019)
Music: Charan Raj
Lyricists: Yugabharathi
Singers: Anthony Daasan and Ananya Bhat
Added Date: Feb 11, 2022
பெண்: ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்ம்
ஆண்: வாராரே திவான் வழி காட்ட வாறார் கம் ஆன்
குழு: இவர் ரேய்பான் கழட்டாத நீலவான் அழகே தீரா சுகுமாறா அசைந்தாடி நடையிலும் தேரா வர போறாரு பாரு சூப்பரா
குழு: நாராயணா நாராயணா ஸ்ரீமன் நாராயணா நாராயணா நாராயணா நாராயணா ஸ்ரீமன் நாராயணா நாராயணா
பெண்: வீர தீர செயல் புரிந்தாலும் பூவின் நிழல் வீர தீர செயல் புரிந்தாலும் பூவின் நிழல்
பெண்கள்: ஓயாமல் தீராமல்
குழு: ஓ ஹோ ஓ…
பெண்: துப்பாக்கி தோட்டாக்கள்
குழு: ஓ ஹோ ஓ…
ஆண்: எப்போதும் உன் கையில் வெரிசர் இல்லை சொல்லு குங்கும…
குழு: திலகம் தீட்டி
ஆண்: மோதிடும்
குழு: பகையை ஓட்டி
ஆண்: கண்ட்ரியை காக்கவே என் நீதி கொடுத்தார்
ஆண்: அழகே தீரா சுகுமாறா வருவாரே நடையிலும் தேரா
குழு: அவருக்கு ஈடு ஏதும் இல்லை சோதரா
குழு: நாராயணா நாராயணா ஸ்ரீமன் நாராயணா நாராயணா நாராயணா நாராயணா ஸ்ரீமன் நாராயணா நாராயணா
ஆண்: செய்தி கேளு
குழு: பியூட்டிபுல்
ஆண்: ஜீவ லக்ஷ்மி
குழு: ஷி இஸ் சோ கூல்
ஆண்: ஓர பார்வை.. உயிரை கலங்கடிக்குதே
ஆண்: வளையல் ஓசை
குழு: வளையோசை வளையோசை
ஆண்: கொலுசின் ஓசை
குழு: கொலுசோசை கொலுசோசை
ஆண்: செவியில் மோத சுகத்தில் மனம் லயிக்குதே
குழு: மாலை மணிகள் கூடும் வேளையில் பாதைகள் அவதாரம் தூங்கிடா விழி பேசும் வார்த்தைகள் ஏத்த வாழ்வே வரும்
ஆண்: அழகே தீரா சுகுமாறா இணை சேர்ந்தே திருமண தேரா
குழு: வர பார்த்தோமே அன்பில் முருகரா…
குழு: நாராயணா நாராயணா ஸ்ரீமன் நாராயணா லட்சுமி நாராயணா நாராயணா நாராயணா ஸ்ரீமன் நாராயணா லட்சுமி நாராயணா
ஆண்: தீரா…ஓ…வீரா…