Lyricist Hiphop Aadhi

நண்பா நண்பா நீ நான் நாம் ஆவோம் பாடல் வரிகள்

நண்பா நண்பா நீ நான் நாம் ஆவோம்
நண்பா நண்பா நீ நான் நாம் ஆவோம்

ஹோ ஓஒ ஓஒ ஹோ ஓஓ ஓஒ ஓஓ ஓஓஒ
தமிழ் சொல்லி தந்தது ஹோ ஓஒ ஓஒ
ஹோ ஓஓ ஓஒ ஓஓ ஓஓஒ
மனிதத்தை மனிதத்தை மனிதத்தை

இனம் என பிரிந்தது போதும் மதம் என பிரிந்தது போதும்
மனிதம் ஒன்றே தீர்வாகும்
ஹா….ஆஅ…..ஆஅ…..ஆஅ…..

உயிர்களை இழந்தது போதும் உறவுகள் அழிந்தது போதும்
அன்பே என்றும் தீர்வாகும் ஹா……ஆஅ….ஆன்…..

காலம் அது கண்முன் கண்ணீரை போலே கரைந்தாலும்
ஞாலம் அது ஞாயிரு மேலே நம்பிக்கை இழந்தாலும்

நண்பா……ஆஆ…..ஆஅ…..ஆஅ….ஆஅ…..
நண்பா ஒரு நாள் விடியும் இருளும் விலகும்
அந்த நாள் வரையில் அன்பினால் இணைவாய்
இறைவா….ஹா……ஆஅ…..ஆஅ…..ஆஅ….

காலம் அது கண்முன் கண்ணீரை போலே கரைந்தாலும்
ஞாலம் அது ஞாயிரு மேலே
நம்பிக்கை இழந்தாலும்

ஹோ ஓஒ ஓஓ ஹோ ஓஒ ஓஒ ஓஓ ஓஓ
ஹோ ஓஒ ஓஓ ஹோ ஓஒ ஓஒ ஓஓ ஓஓ
ஹோ ஓஒ ஓஒ ஓஓ ஓஓ ஓஒ...

Nanba Nanba Song Lyrics in English

Nanbaa nanbaa Nee naan naam aavom
Nanbaa nanbaa Nee naan naam aavom

Hoo ooo oooo Hoo ooo ooo oooo oooo
Thamizh solli thanthadhu
Hoo ooo oooo Hoo ooo ooo oooo oooo
Manidhathai manidhathai manidhathai

Inam ena pirindhadhu podhum
Madham ena pirindhadhu podhum
Manidham ondrae theervaagum
Haa…aaa…aaa….aaaa….

Uyirgalai izhandhadhu podhum
Uravugal azhindhadhu podhum
Anbae endrum theervaagum
Haaa…aaa…aaan…

Kaalam adhu kannmun
Kanneerai polae karaindhaalum
Gnyalam adhu gnyayiru melae
Nambikkai izhandhaalum

Nanbaa…aaaa….aaa…aaa…aaa… Nanbaa
Oru naal vidiyum Irulum vilagum
Andha naal varaiyil Anbinaal inaivaai
Iraiva…haaa…aaa…aaa…aaa…….

Kaalam adhu kannmun
Kanneerai polae karaindhaalum
Gnyalam adhu gnyayiru melae
Nambikkai izhandhaalum

Hoo ooo oooo Hoo ooo ooo oooo oooo
Hoo ooo oooo Hoo ooo ooo oooo oooo
Hoo oo oo oo oo oo oooo ooo...

Movie: Comali
Lyrics: Hiphop Tamizha
Music: Hiphop Tamizha