Namma Veettu Pillai Theme Song Lyrics

Movie: Namma Veettu Pillai (2019)
Music: D. Imman
Lyricists: Arunraja Kamaraj
Singers: Chorus

Added Date: Feb 11, 2022

குழு: ஹா..ஹா..ஹா..ஹா..ஹா..

குழு: எப்போது சீரும் புது வீரம் நெஞ்சில் துள்ள ஹே தப்பாது நியாயம் இவன் நம்ம வீட்டு பிள்ளை ஹே

குழு: கெத்தாக மாறும் இவன் பேர கத்தி சொல்ல ஹே சொத்தாக சேரும் இவன் நம்ம வீட்டு பிள்ளை ஹே

குழு: ……………

குழு: ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா

குழு: ஹா…ஹா

குழு: ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா

குழு: ஹா…ஹா…ஹா…ஹா…

குழு: முட்டாத வானம் இவன் அன்புக்கு ஒரே எல்லை ஹே கட்டாத காளை இவன் நம்ம வீட்டு பிள்ளை ஹே

குழு: மச்சான வெல்ல இவன் முன்ன யாரும் இல்ல ஹே பண்பால மிஞ்சும் இவன் நம்ம வீட்டு பிள்ளை ஹே

குழு: …………….

குழு: ஹா…ஹா…ஹா…ஹா… ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ம் ஹோய் ஹோய் ஹோய் ஹோய்