Lyricist Gana Bala

[otw_shortcode_tabslayout tabs=”2″ tab_1_title=”Tamil” tab_1_content=”நடுக்கடலுல கப்பல இறங்கி தள்ள முடியுமா பாடல் வரிகள்

நடுக்கடலுல கப்பல இறங்கி தள்ள முடியுமா
ஒருதலையா காதலிச்சா வெல்ல முடியுமா
நடுக்கடலுல கப்பல இறங்கி தள்ள முடியுமா
ஒருதலையா காதலிச்சா வெல்ல முடியுமா

இறந்த பின்னே கருவறைக்கு செல்ல முடியுமா
பெண்கள் மனதில் உள்ள ரகசியத்த சொல்ல முடியுமா
பெண்கள் மனதில் உள்ள ரகசியத்த சொல்ல முடியுமா

முடியாத காரியங்கள் நிறைய இருக்குதாம்
அழியாத அனுபவங்கள் அதுல கிடைக்குதாம்

நடுக்கடலுல கப்பல இறங்கி தள்ள முடியுமா
ஒருதலையா காதலிச்சா வெல்ல முடியுமா

உல்லாச வாழ்கையிலே பணத்த சேர்க்க முடியுமா
ஊதாரியாக வாழ்ந்தால் குடும்பம் நடத்த முடியுமா
உல்லாச வாழ்கையிலே பணத்த சேர்க்க முடியுமா
ஊதாரியாக வாழ்ந்தால் குடும்பம் நடத்த முடியுமா

கடற்கரையில காதலரை எண்ண முடியுமா
வரும் கனவுகளை ஒளிப்பதிவு பண்ண முடியுமா

கண்ணால பார்த்த பிகர சொந்தமாக்க முடியுமா
கண்ணால பார்த்த பிகர சொந்தமாக்க முடியுமா
பின்னால நடப்பதை தான் இப்ப சொல்ல முடியுமா

நடுக்கடலுல கப்பல இறங்கி தள்ள முடியுமா
ஒருதலையா காதலிச்சா வெல்ல முடியுமா
இறந்த பின்னே கருவறைக்கு செல்ல முடியுமா

பெண்கள் மனதில் உள்ள ரகசியத்த சொல்ல முடியுமா
பெண்கள் மனதில் உள்ள ரகசியத்த சொல்ல முடியுமா…” tab_2_title=”English” tab_2_content=”Nadukadalula Kappala Song Lyrics in English

Nadukadalula kappala erangi thalla mudiyumaa
oruthalayaa kaathalichchaa vella mudiyumaa
nadukadalula kappala erangi thalla mudiyumaa
oruthalayaa kaathalichchaa vella mudiyumaa

irantha pinne karuvaraiku sella mudiyumaa
pengal manathil ulla ragasiyatha solla mudiyumaa
pengal manathil ulla ragasiyatha solla mudiyumaa

mudiyatha kaariyangal naraiya irukuthaam
ayiyatha anubavangal athula kadaikuthaam

nadukadalula kappala erangi thalla mudiyumaa
oruthalayaa kaathalichchaa vella mudiyumaa

ullaasa vazhkaiyile panaththa serka mudiyumaa
uthariyaga vazhnthaal kudumbam nadaththa mudiyumaa
ullaasa vazhkaiyile panaththa serka mudiyumaa
uthariyaga vazhnthaal kudumbam nadaththa mudiyumaa

kadarkadaiyila kaathalarai enna mudiyumaa
varum kanavugalai olipathivu panna mudiyumaa?
kannala paartha figurera sonthamaakka mudiyummaa
kannala partha figurera sonthamakka mudiyummaa
pinnala nadapathathan ippa solla mudiyumaa

nadukadalula kappala erangi thalla mudiyumaa
oruthalayaa kaathalichchaa vella mudiyumaa
irantha pinne karuvaraiku sella mudiyumaa
pengal manathil ulla ragasiyatha solla mudiyumaa
pengal manathil ulla ragasiyatha solla mudiyumaa…”][/otw_shortcode_tabslayout]

Movie: Attakathi
Lyrics: Gana Bala
Music: Santhosh Narayanan