Andru Peidha Mazhaiyil cover

Movie: Andru Peidha Mazhaiyil (1989)
Music: Thayanban
Lyricists: Vairamuthu
Singers: S. Janaki

Added Date: Feb 11, 2022

குழு: நீயே ராணி காதல் ஞானி நீயே ராணி காதல் ஞானி

பெண்: நானே ராணி காதல் ஞானி நானே ராணி காதல் ஞானி ஹே ஹே பாடும் தேனி பாடல் சொல்ல வா நீ ஓஹோ ஹே ஹே ஆ ஆ ..யய்யா யய்யா நானே ராணி காதல் ஞானி..

பெண்: விழிகள் கடிதம் இரவு உறவு விழிகள் எழுதும் கடிதம் படிக்கும் இரவு துடிக்கும் நிலவு அடடா நெருங்கு இரண்டு மடங்கு சுகங்கள் தொடங்கு

பெண்: ஆகாயமே மண்ணோடுதான் பேரின்பமே பெண்ணோடுதான் ஓஹோ ஹே ஹே ஆ ஆ ..யய்யா யய்யா நானே ராணி காதல் ஞானி..

பெண்: இரவை பறவை கதவை இரவை வெறுத்த பறவை இரண்டு பகலில் கொடுக்கும் உறவை பிடித்தேன் நிலவை மன்மத தெருவில் எனக்கு சிலை வை

பெண்: பெண் மேனிதான் பூங்காவனம் நான் கேட்கிறேன் ஆலிங்கனம் ஓஹோ ஹே ஹே ஆ ஆ ..யய்யா யய்யா யய்யா நானே ராணி காதல் ஞானி..

பெண்: நானே ராணி காதல் ஞானி.. ஹே ஹே பாடும் தேனி பாடல் சொல்ல வா நீ ஓஹோஓஹோ ஹேஹே யய்யா யய்யா யய்யா யய்யா

குழு: நீயே ராணி காதல் ஞானி நீயே ராணி காதல் ஞானி

பெண்: நானே ராணி காதல் ஞானி.. நானே ராணி காதல் ஞானி..