Movie: Nenjil Oru Mul (1981)
Music: G. K. Venkatesh
Lyricists: Pulamaipithan
Singers: Vani Jayaram

Added Date: Feb 11, 2022

பெண்: மை நேம் இஸ் ரோஸி ஹான் மை நேம் இஸ் ரோஸி அப்கோர்ஸ் ஐ ஆம் வெரி வெரி ஜூசி ஏய் யூ நோ மீ ஹௌ டு யூ டு வாட்ஸ் யுவர் நேம் ப்ளீஸ் மீனா ரீனா ராதா கீதா மஞ்சு மது இட்ஸ் மீ ரோஸி டியர்…

பெண்: மை நேம் இஸ் ரோஸி வாட்ஸ் யூர் நேம் ப்ளீஸ் மை நேம் இஸ் ரோஸி

பெண்: சூடாத மலராக பாடாத கவியாக ஆளாகி நாளாக நானும் சிந்தின்பம் மேலாடும் சங்கீத காற்றாடும் வந்திங்கு நீயாட வேண்டும் சேர்ந்து போகலாமே சொர்க்கலோக சீமை

பெண்: சேர்ந்து போகலாமே சொர்க்கலோக சீமை சொல்லாத உண்மையெல்லாம் தன்னாலே வெளியாகலாம்

பெண்: ஸோ வாட்ஸ் யுவர் நேம் ப்ளீஸ் மீனா ரீனா வாணி ராணி ஒ..மஞ்சு மது இட்ஸ் மீ ரோசி டியர்..

பெண்: மை நேம் இஸ் ரோஸி வாட்ஸ் யூர் நேம் ப்ளீஸ் மை நேம் இஸ் ரோஸி

பெண்: காலாடும் வேகத்தில் நான் போடும் தாளத்தில் தானாக தள்ளாடி ஆட பால் வண்ண கிண்ணத்தில் நீ உண்ணும் எண்ணத்தில் நான் என்னை தந்தாலும் தாங்கும் போதை ஏறும் நேரம் பாதை மாறி போகும்

பெண்: ஹான் போதை ஏறும் நேரம் பாதை மாறி போகும் சொல்லாத உண்மையெல்லாம் தன்னாலே வெளியாகலாம்

பெண்: மை நேம் இஸ் ரோஸி வாட்ஸ் யூர் நேம் ப்ளீஸ் மீனா ரீனா ராதா கீதா வாட்ஸ் யூர் நேம் ? மது ஹஹஹஹ