Muttalai Muttalai Song Lyrics

Movie: Yennamo Yedho (2014)
Music: D. Imman
Lyricists: Madhan Karky
Singers: D. Imman and Maria Roe Vincent

Added Date: Feb 11, 2022

ஆண்: முட்டாளாய் முட்டாளாய் ஹே முட்டாளாய் முட்டாளாய் முட்டாளாய் முட்டாளாய் ஏன் மாறினேன் என் நெஞ்சை பந்தாக்கி ஏன் வீசினேன்

ஆண்: வானெங்கும் புல்மேகம் நான் மேய்கிறேன் மாற்றங்கள் ஏன் என்று ஆராய்கிறேன்

ஆண்: { சத்தியமாய் இது பூமி இல்லை சத்தியமாய் இது நானும் இல்லை சத்தியமாய் நான் பொய் சொல்வேனே அதன் காரணம் நீ இல்லை } (2)

ஆண்: முட்டாளாய் முட்டாளாய் ஹே முட்டாளாய் முட்டாளாய்

குழு: …………..

ஆண்: ஆயிரம் பெண்களை கடந்திருப்பேன் ஆறோ ஏழோ காதல் அதில் அப்போதெல்லாம் மாறா உலகம் இன்று எப்படி மாறியது

ஆண்: சுவரை காகிதம் ஆக்குகிறேன் என் மூக்கை பேனா ஆக்குகிறேன் மையில் எந்தன் மூக்கை விட்டு உன் பெயரை தீட்டுகிறேன்

ஆண்: விரலை கொண்டு சுவாசிக்கிறேன் தலைகீழாக யோசிக்கிறேன் காதில் உன்னை ஊட்டுகிறேன்

ஆண்: சத்தியமாய் இது பூமி இல்லை சத்தியமாய் இது நானும் இல்லை சத்தியமாய் நான் பொய் சொல்வேனே அதன் காரணம் நீ இல்லை

குழு: …………..

ஆண்: முட்டாளாய் முட்டாளாய் ஹே முட்டாளாய் முட்டாளாய் முட்டாளாய் முட்டாளாய் ஏன் மாறினேன் என் நெஞ்சை பந்தாக்கி ஏன் வீசினேன்

ஆண்: வானெங்கும் புல்மேகம் நான் மேய்கிறேன் மாற்றங்கள் ஏன் என்று ஏன் என்று ஏன் என்று ஏன் ஏன் ஏன் ஏன் என்று

ஆண்: சத்தியமாய் இது பூமி இல்லை சத்தியமாய் இது நானும் இல்லை சத்தியமாய் நான் பொய் சொல்வேனே அதன் காரணம் நீ இல்லை

ஆண்: ஓ ஹோ ஹோ நானா நா நன் நா நா ஓ ஹோ ஹோ நானா நா நன் நா நா நானா நானா நா நா நான நானா நானா நா நன் நா