Muthusami Song Lyrics

Movie: Yer Munai (1992)
Music: L. Vaithiya Nathan
Lyricists: Gangai Amaran
Singers: S. Janaki and Gangai Amaran

Added Date: Feb 11, 2022

குழு: தந்னானே தானே தந்தனானே தானே தந்தானானே தானே தானேனா தண்டபாணியாரை கொண்டடைந்த பேரை கும்பிடுங்கள் நாளுமே வந்தாடும் துன்பம் யாவும் தீருமே தந்தனானே தானே தந்தனானே தானே தந்தானானே தானே தானேனா

பெண்: முத்துசாமி…முத்துசாமி.. முத்துசாமி பேர சத்தம் போட்டு பாட வெக்கமாக இருக்குது என் மனசு சொர்க்கலோகம் பறக்குது

பெண்: என் மாமா மகன் என் புருஷன் என் கண்ணாலேயே நான் ரசிப்பேன் சூடாக விருந்து வைப்பேன்

ஆண்: செல்லத்தாயி…செல்லத்தாயி.. செல்லத்தாயி பேர செல்லமாக பாட வெல்லமாக இனிக்குது என் மனசு வெள்ளம் போல குதிக்குது

ஆண்: என் அத்த மக முத்தானவ இந்த மச்சான் கிட்ட பித்தானவ என்னோட சொத்தானவ..

பெண்: பாயிலே படுத்ததும் தூக்கமே பிடிக்கல பால் பழம் எதுவுமே ருசிக்கல பசிக்கல
ஆண்: எனக்கும் ஏதோ உன் போல ஆச்சு இருந்த மனசும் எங்கேயோ போச்சு எதுவுமே புரியல
பெண்: வாடக் காத்துல வாடுற மனசு வாசம் வீசுற வாலிப வயசு தானாக தெளியல.ஆ..ஆ..

ஆண்: செல்லத்தாயி…செல்லத்தாயி.. செல்லத்தாயி பேர செல்லமாக பாட வெல்லமாக இனிக்குது என் மனசு வெள்ளம் போல குதிக்குது

குழு: ஆஅ….ஆ..ஆ…ஆஅ…அ.ஆ.. அ….ஆ…..அ….ஆஅ….ஆஅ….ஆ

ஆண்: தாமர பூ முகம் தாகத்தை ஏத்துது தனிமைய கெடுக்குது மனசுல இனிக்குது
பெண்: நெஞ்சுக்குள்ளே ஏதோ போல் இருக்கு நெலமைக்கெல்லாம் நீதானே பொறுப்பு நெருங்கி வா குளிருது

ஆண்: பாத்து பாத்து ஏங்குது நெனப்பு பரிசம் போட்டு கேட்குது அணைப்பு வா புள்ள தவிக்குது

பெண்: முத்துசாமி…முத்துசாமி.. முத்துசாமி பேர சத்தம் போட்டு பாட வெக்கமாக இருக்குது என் மனசு சொர்க்கலோகம் பறக்குது

ஆண்: என் அத்த மக முத்தானவ இந்த மச்சான் கிட்ட பித்தானவ என்னோட சொத்தானவ

பெண்: முத்துசாமி..
ஆண்: செல்லத்தாயி
பெண்: முத்துசாமி..
ஆண்: ஏ செல்லத்தாயி.
பெண்: முத்துசாமி..ஹஹா..