Lyricist Vaali
[otw_shortcode_tabslayout tabs=”2″ tab_1_title=”Tamil” tab_1_content=”முத்திரை இப்போது பாடல் வரிகள்

குத்திடு தப்பாது ராஜா ராஜா
ஹேய் உன் விரல் படாது
இன்றுனை விடாது ரோஜா
ரோஜா அழைத்தேனே நானா
விடுவேனா போனா அட வாயா ஓஓஓ

முத்திரை எப்போதும் குத்திட தப்பாது ராஜா ராஜா
ஹேய் என் விரல் படாது
இன்றுனை தொடாது ரோஜா ரோஜா

ராஜாத்தி நீயே ஒரு பாட்டாளி நானே பொருந்தா உறவு
ஏன் இந்த தாகம் அடி என் மீது மோகம் மலரே விலகு

பெண் பலம் பொல்லாது என்னிடம்
செல்லாது உன்னையும் விடாது இந்த வனம்
பந்தையும் வச்சாச்சு பக்கமும் வந்தாச்சு
பொன்னிற நிலாவை கொஞ்சு தினம்

என் வழி வராது சின்ன மணி உன்னிடம்
சிக்காது வைர மணி விளையாட்டு காட்டாதே

முத்திரை இப்போது குத்திடு தப்பாது ராஜா ராஜா
ஹேய் உன் விரல் படாது
இன்றுனை விடாது ரோஜா ரோஜா

பூந்தோகை எங்கும் அடி கண்டாலும் வாங்கும்
உனையே விரும்பும்
ஓயாத ஆசை உன்னை நான் பார்க்கும்
வேளை மனதில் அரும்பும்

ஏணிகள் எத்தனை இங்கு இருந்தாலும் ஏழைகள்
ஏறிட விட்டதில்லை உன்னிடம்
கோடான கோடி இருந்தாலும்
என் மனம் ஆசையும் பட்டதில்லை

என் உயிர் மண் மீது உள்ளவரை
உன் மனமும் எந்தன் பள்ளி
அறை பிடிவாதம் கூடாதே

முத்திரை எப்போதும் குத்திட தப்பாது ராஜா ராஜா
ஹேய் என் விரல் படாது இன்றுனை தொடாது ரோஜா
ரோஜா விழ மாட்டேன் நானே
வளைக்காதே வீணே அடி மானே ஓஓஓ

முத்திரை இப்போது குத்திடு தப்பாது ராஜா ராஜா
ஹேய் உன் விரல் படாது இன்றுனை விடாது ரோஜா ரோஜா…
” tab_2_title=”English” tab_2_content=”Muthirai Eppodhu Song Lyrics in English

Muthirai ippodhu kuthidu thappaadhu raja raja
Hey un viral padaathu indrunai vidaathu roja roja
Azhaithenae naana viduvena pona
Ada vaaya oh… oh.. oh

Muthirai eppodhum kuthida thappaadhu raja raja
Hey en viral padaathu indrunai thodaathu roja roja

Rajaathi neeyae oru paattaali naanae..
Porunthaa… uravu..
Yen indha dhaagam adi en meedhu mogam
Malarae….vilagu..

Pen balam pollaadhu ennidam sellaadhu
Unnaiyum vidaathu indha vanam
Panthaiyum vachaachu pakkamum vanthaachu
Ponnira nilaavai konju dhinam

En vazhi varaadhu chinna mani
Unnidam sikaathu vaira mani
Vilaiyaattu kaatathae…..

Muthirai ippodhu kuthidu thappaadhu raja raja
Hey un viral padaathu indrunai vidaathu roja roja

Poonthogai engum adi kandaalum vaangum
Unaiyae virumbum
Oyaadha aasai unnai naan paarkum velai
Manathil arumbum

Yenigal ethanai ingu irunthaalum
Yezhaigal yerida vittathillai
Unnidam kodaana kodi irunthaalum
En manam aasaiyum pattathillai

En uyir man meedhu ullavarai
Un manamum endhan palli arai
Pidivaatham koodaathae

Muthirai eppodhum kuthida thappaathu raja raja
Hey en viral padaathu indrunai thodaathu roja roja
Vizhamaten naanae valaikaathae veenae
Adi maanae oh… oh.. oh..

Muthirai ippodhu kuthidu thappaadhu raja raja
Hey un viral padaathu indrunai vidaathu roja roja…”][/otw_shortcode_tabslayout]

Movie: Uzhaippali
Lyrics: Vaali
Music: Ilaiyaraaja