A Aa E Ee cover

Movie: A Aa E Ee (2009)
Music: Vijay Antony
Lyricists: Eknaath
Singers: Vijay Antony, Suchitra and Sangeetha Rajeswaran

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளர்: விஜய் ஆன்டனி

ஆண்: ஜிம் தக்க ஜிம் ஜிம் தக்க ஜிம் ஜிம் தக்க ஜிம் தக்க ஜிம் தக்க ஜிம்
பெண்: ஹே

ஆண்: ஜிம் தக்க ஜிம்
பெண்: ஆ ஹா
ஆண்: ஜிம் தக்க ஜிம்
பெண்: ஓ ஹோ
ஆண்: ஜிம் தக்க
பெண்: ஹாஹா ஜிம் தக்க ஜிம் தக்க ஜிம்

ஆண்: மேனா மினுக்கி மேனா மினுக்கி வாடி எனக்கு நேரம் ஒதுக்கி மேனா மினுக்கி மேனா மினுக்கி வாடி எனக்கு நேரம் ஒதுக்கி

ஆண்: பாக்காம தீராது இந்த ஆச நீ ஆற போடாமல் கொண்ட தோச
பெண்: சீ சீ

ஆண்: { ஏ புடி ஏ புடி ஏ புடி ஏ புடி ஏ புடி ஏ புடி ஏத்தி புடி
பெண்: ஹாஹா } (2)

ஆண்: { ஜிம் சக்க ஜிம் ஜிம் சக்க ஜிம் ஜிம் சக்க ஜிம் சக்க ஜிம் தக்க ஜிம் } (2)

பெண்: ஓ ஹோ ஓஓஓ

ஆண்: ஹே வாடி கொஞ்சம் என் இடுப்புல சுளுக்கு ஐயோடெக்ஸ் ஓட வித்த உன் கையுல இருக்கு கைதான் பிஸியா இருந்தா கால் கூட பரவாய் இல்ல மா வா மா வா மா

பெண்: உன்ன பார்த்தாலே சில்லுனு இருக்கு காத்து கருப்பெல்லாம் கம்முனு இருக்கு கொண்ட கலையாம சந்து முடிச்சிக்க வா மா மா மா மா

ஆண்: பொட்ட காடு வந்து கூர போடு

பெண்: சூட்ட எல்லாம் கொஞ்சம் ஆற போடு

ஆண்: எங்க வீடு இது சூள மேடு

பெண்: வந்தா போச்சு நீ சாயிங்காலம் ரெடியா இரு மா